வராத கடன் வர
நவகோள்களில் செவ்வாய் அமரும் பாகமான தெற்கு பகுதியில் 7 நல்லெண்ணெய் விளக்கு வைத்து தூபம் காட்ட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் செய்தால் வராத கடன் வரும்.
🕉️ திருடு போன பொருள் வரும்.
🕉️ ஏமாற்றிப் பறித்த சொத்துக்கள் வரும்.
🕉️ முழு நம்பிக்கையுடன் சங்கல்பம் செய்து வணங்க நிச்சயம் பணம் திரும்ப கிடைக்கும்