6.5 C
New York
Tuesday, March 26, 2024

Buy now

spot_img

வாழ்வை வளமாக்கும் கர்ண நாதனை இயக்குவது எப்படி?

திதியில் பாதி கர்ணம் ஆகும். அனைவரும் ஒரு குறிப்பிட்ட கர்ணத்தில் பிறந்து இருப்போம்

இந்த கர்ணத்தை கொண்டு ஒருவரின் குணநலன்களை எளிதாக கணிக்கலாம்.

தசா நாதன் வழிபாடு,திதி வழிபாடு போல் கர்ணநாதனுக்கு உரிய வழிபாடுகளை செய்வதன் மூலம் நமக்கு வரும் பிரச்சனைகளை குறைக்கலாம்.

கர்ண நாதனுக்கு உரிய கிரகம் சுய ஜாதகத்தில் வலிமை இழக்க கூடாது.

💎எப்படி இயக்குவது?

🌹கர்ண நாதனுக்கு உரிய கோவில் வழிபாடு செய்தல்(அந்த கர்ண நேரத்தில்)

🌹கர்ண மிருகத்தை பயன்படுத்துதல்
அதை துன்புறுத்தாமல் இருப்பது.

🌹கர்ண நாதனுக்கு உரிய உயிர் காரகத்தை அருகில் வைத்திருத்தல்.
(செவ்வாய் என்றால் சகோதரன் இல்லாவிட்டாலும் ஆத்மார்த்தமாக ஒருவரை சகோதரராக பாவித்து வைத்து கொள்ள வேண்டும்).

இப்படி சில முறைகளை பயன்படுத்தி கர்ணநாதனை வலுப்படுத்தலாம்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

✴கர்ணநாதனை வலுப்படுத்துவதால் என்ன நிகழும்:

🌹உங்கள் லக்னத்திற்கு எந்த பாவத்தில் உங்கள் கர்ண நாதன் இருக்கிறாரோ அந்த பாவத்தின் கெடு பலன் குறையும்.

உதாரணம்:

🌹பவ கரணத்திற்கு உரிய செவ்வாய் ஆறில் இருந்தால் கடன்,வழக்கு நீங்கும்.

🌹செவ்வாயின் பார்வைபடும் 9,12,2ம் இடங்கள் சுபப்படும்.

🌹சுய ஜாதகத்தில் எந்த கிரகம் செவ்வாய் சாரம் பெற்று உள்ளாரோ அவை அனைத்தும் சுபத்துவம் அடையும்.

இப்படி அனைத்து வகையிலும் சுபத்துவம் அடைய செய்யும். கர்ணநாதனை வலுப்படுத்தி இயக்கி மேன்மை அடைய முயற்சியுங்கள்.

குலதெய்வத்தை பலர் புறக்கணிப்பது போல் இதிலும் பலர் நம்பிக்கையின்றி வழிபடுவது இல்லை.

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

கர்ணமும் அதற்கு உரிய கிரகங்களும்,மிருகமும் வழிபடவேண்டிய தெய்வங்களும்

☀பவ கரணம்

கிரகம்: செவ்வாய்
மிருகம்: சிங்கம்
கடவுள்: லெட்சுமி நரசிம்மர்

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

☀பாலவ கரணம்

கிரகம்: ராகு
மிருகம்: புலி
கடவுள்: ஐயப்பன், காவல் தெய்வம்

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

☀கெளலவ கரணம்

கிரகம்: சனி
மிருகம்: பன்றி
கடவுள்: பூவராக பெருமாள்

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

☀கைதூலை கரணம்

கிரகம்: சுக்கிரன்
மிருகம்: கழுதை
கடவுள் : சேஷ்டா தேவி

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

☀கரசை கரணம்

கிரகம்: சந்திரன்
மிருகம்: யானை
கடவுள்: வினாயகர்

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

☀வனிசை கரணம்

கிரகம் : சூரியன்
மிருகம்: காளை
கடவுள்: நந்திஸ்வரர்

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

☀பத்தரை கரணம்

கிரகம் : கேது
மிருகம்: கோழி
கடவுள்: திருச்செந்தூர் முருகன்

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

☀சகுனி கரணம்

கிரகம்: சனி
மிருகம்: காகம்
கடவுள்: சனிஸ்வரன்,திருநள்ளாறு

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

☀சதுர்பாதம் கரணம்

கிரகம்: குரு
மிருகம்: நாய்
கடவுள்: ருத்ரன், பைரவர்

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

☀நாகவ கரணம்

கிரகம் : ராகு
மிருகம்: பாம்பு
கடவுள்: நாகராஜர்

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

☀கிம்ஸ்துக்னம் கரணம்

கிரகம்: புதன்
மிருகம்: புழு
கடவுள்: தன்வந்திரி

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

☀விஷ்டி கரணம்

கிரகம்: செவ்வாய்
மிருகம்: தேள்
கடவுள்: முருகன் வை. கோவில்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!