27.4 C
New York
Friday, August 12, 2022

Buy now

spot_img

ராகு கேது ஏன் இந்த வேறுபாடு??

ராகு கேது ஏன் இந்த வேறுபாடு??

🐍ராகு:-
தலைப்பகுதி என்பதால் தேவைகள் அதிகம்
பார்க்கவும், கேட்கவும், சுவாசிக்கவும் , சுவைத்து உண்ணவும் தலைப்பகுதி
உதவுகிறது

ஆனால்
உடல் என்ற ஒன்று இல்லாத போது அதன் தேவைகள் பூர்த்தி அடைவது இல்லை

உதாரணமாக உண்ணும் உணவு வயிற்றுபகுதியை அடைந்தால் போதும் என்ற உணர்வு வரும் ஆனால்
ராகு தலையை மட்டும் குறிப்பதால் அதன் தேவைகள் பூர்த்தி அடைவது இல்லை….

🐍கேது:-
உடல் மட்டும் என்பதால் அதன் தேவைகள் மிக குறைவே ..

மோட்சம், முக்தி நிலை போதும் என்ற உணர்வுகளைத் தருவது ஞான காரகன் கேது

தலைக்கனம் இல்லாத தன்னடக்கத்தை தருபவன்
தலை இல்லாத
கேது

மீண்டும் உங்களை சந்திக்கும் வரை நன்றிகளுடன் உங்கள் தோழி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,434FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!