7.2 C
New York
Friday, April 19, 2024

Buy now

spot_img

இயற்கையும் ஜோதிடமும்

இயற்கையும் ஜோதிடமும்

🌷அனைத்து குருமார்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்

 

🎤பதினொன்றாம் பாவமும் அதன்
12 ம் பாவமான
பத்தாம் பாவமும் பேசிக்கிறாங்க என்ன😁😂🤔😉 பேசுறாங்க
கேக்கலாமா🤫🤫

11 ம் பாவம்🥰
என் வழி பொது…. வழி

10 ம் பாவம்😎
என் வழி தனி….. வழி

11 ம் பாவம்
காம திரிகோணம் நான்

👮‍♂10 ம் பாவம்
கர்ம திரிகோணம் நான்

🤵11 ம் பாவம்
அனைவரும் கூடி தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்

🧑‍✈️10 ம் பாவம்
என் தனித் திறமையால் உயர்ந்தவன் நான்

👨‍🦰11 ம் பாவம்
எல்லோரிடமும் நட்பாக பழகும் குணத்தால் அனைவரும் என்னை தலைவனாக ஏற்றுக் கொண்டார்கள்

👩‍🎓10 ம் பாவம்
ஒரு வேலையை செய்து முடிக்கும் திறமையைக் கொண்டு என்னை தலைவனாக ஏற்றுக் கொண்டார்கள்

👨‍🦰11 ம் பாவம்
எதிலும் முழு திருப்தி

👮‍♂10 ம் பாவம்
இன்னும் சாதிக்க தூண்டும் எண்ணம்

👮‍♂11 ம் பாவம்
உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் தருபவன் நான்

👨‍✈️10 ம் பாவம்
ஊருக்கே தலைவராகும்
ஊக்கம் தருபவன் நான்

🧑‍🦰👩‍🦰11 ம் பாவம்
ஒற்றை படை பாவத்தின் சிறப்பு பாவம் நான்

👮‍♂10 ம் பாவம்
இரட்டை படை பாவத்தின் பொறுப்பு பாவம் நான்

🧑‍🦰👩‍🦰11 ம் பாவம்
உடலுக்கு புத்துணர்வு தரும்
விட்டமின்கள் நான்

👮‍♂10 ம் பாவம்
மனிதனின் இயக்கத்திற்கு தேவையான
எப்போதும் இயங்கும் உறுப்புகளை
சிறப்பாக வைப்பவன் நான்

👨‍🦰👨‍🦰 11 ம் பாவம்
ஆயிரம் பேர் சேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்

👮‍♂10 ம் பாவம்
ஆயிரத்தில் ஒருவன்
சிறந்தவன் நான்

மீண்டும் சந்திக்கும் வரை நன்றிகளுடன் உங்கள் தோழி
👮‍♂👮👮‍♀👮‍♂👮👮‍♀👮‍♂

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!