9.1 C
New York
Thursday, April 18, 2024

Buy now

spot_img

திருமண பொருத்த சூட்சமம்

இன்று ஒரு சூட்சமம் பார்ப்போம் பொதுவாக பெண்களுக்கு சூரியன் செவ்வாய் மிகவும் நெருக்கமாக குறிப்பாக 5 டிகிரிக்குள் இருக்கக்கூடாது அப்படி இருந்தால் ஆய்வின் அடிப்படையிலேயே ஜாதகத்தைப் பொறுத்த வேண்டும் குறிப்பிட்டுச் சொல்லப் போனால் ரிஷபத்தில் சூரியன் செவ்வாய் பிறந்த பெண் ஜாதகம் நிறைய ஜாதகர் கணவன் இல்லாத நிலையில் இருக்கின்றனர் இது பயப் படுத்துவதற்காக அல்ல… நம்மை ஜாதகத்தை இணைக்கும் பொழுது தயார் படுத்துவதற்காக என்று எடுத்துக்கொண்டு இதற்கு தகுந்தார்போல் நாம் இணைக்க வேண்டும் ஏனெனில் துலாம் ராசிக்கு ஏழுக்குடையவன் செவ்வாய் எட்டிலும் பாதகாதிபதி சூரியன் ஏட்டிலும் இருந்து சூரியனால் அஸ்தங்கதம் படம் செவ்வாய் கணவருக்கு பாதிப்பை தந்து விடுகிறார் எனவே அனைவரும் பொருத்தம் பார்க்கும் பொழுது இந்தநிலையில் கருத்தில் கொண்டு பொருத்தம் பார்க்கவும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும்… ஜோதிட ஆசான் சாஸ்தா ந.மணிகண்டராஜ்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!