16.5 C
New York
Thursday, April 25, 2024

Buy now

spot_img

தினம் ஒரு திருமண தகவல்.

தினம் ஒரு திருமண தகவல்…

இன்று நாம் காணவிருப்பது ரஜ்ஜிப்பொருத்தம் தச பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுவதுஇந்தப் பொருத்தம் ஆகும் பொதுவாக ஜோதிடர்கள் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் திருமணத்திற்கு கிரீன் சிக்னல் காட்டுவதில்லை ஆனால் அது தவறான ஒன்றாகும் காரணம் பிறந்த நட்சத்திரம் ஜாதகத்தில் 20% மட்டுமே இயங்குகின்றன.. மீதி 80 சதவீதம் பாவகங்களிலும் பாவகத்தில் உள்ள கிரகங்களும்தான் இயக்குகின்றன எனவே முறையாக ஆய்வு செய்து ஒரு ஜாதகத்தில் எந்த பாவம் பாதிக்கப்படுகிறது எந்த பாவமும் மிகச் சிறப்பாக இருக்கிறது என்பதை முழுமையாக ஆய்வு செய்து அந்தப் பாவத்தை பூர்த்தி செய்யும் வகையில் மற்றொரு ஜாதகம் இருந்தால் அந்த ஜாதகத்தை இணைக்க வேண்டும் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் ஒரே ரஜ்ஜுயில் திருமணம்செய்து கொண்டு இன்றளவும் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார்கள் எனவே ஜாதகப் பொருத்தத்தை பார்த்த பின்புதான் இந்த ஜாதகம் ஏற்புடையதா அல்லது மறுக்கப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டுமே தவிர வேறு நட்சத்திரத்தை கொண்டு மட்டும் இந்த ஜாதகம் ஏற்புடையது அல்ல என்று தீர்மானிப்பது சரியானது அல்ல என்பதை இன்றைய சூட்சமம் வகுப்பில் மிகத்தெளிவாக ஆராய்வோம்…

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!