செவ்+சனி சேர்க்கை இருந்தால் சதாகாலமும் கடன் இருக்கும்.
இக்கிரகங்கள் சேர்க்கை இருப்பின் #மின்சார துறை ஊழியர்களுக்கு ஒரு வேளை உணவு தானம் செய்யலாம் .6மாதத்திற்கு ஒரு முறை செய்தல் நலம்.
மாதம் ஒரு முறையாவது மின்சார வாரிய அலுவலகத்து சென்று வரலாம்.
விட்டில் மின்சாரத்தை சேமிக்க என்னென்ன வழியே அதை மேற்கொள்ளுதல். (தேவையான நேரம் மட்டும் உபயோகித்தல்)
விரைவில் #கடன் நிவர்த்தியாகும்
மின்சாரம் = #செவ்வாய்
இரும்பு = #சனி 👍