20.5 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

சுக்கிர பகவான் பற்றிய ஜோதிட இரகசியம்

சுக்கிர பகவான் பற்றிய ஜோதிட இரகசியம்,
சுக்கிரன் பகவான் யோகம்
போகத்திற்க்கு அதிபதியாக திகழும் கிரகம் ,
இந்த சுக்கிர பகவான் கன்னி லக்னத்தாருக்கு உச்ச பலன் பெற்றால் கடுமையான சுக்கிர தோஷம் உண்டு.
நாம் அணைவரும் உச்சம் பெற்ற சுக்கிரன் , நான் திசையிலும் , பொதுவாகவும் யோக பலன் தருவார் என்று கூறுவோம்.
பொதுவாக .,
சுக்கிரன் உச்சபலம் அடைந்த வீடு மீனம் , இந்த ராசியில் குரு , சனி , புதன் போன்றநட்சத்திரங்கள் சுக்கிரனுக்கு எதிர்மறை கிரங்கள் ,
குரு , சனி எதிர்மறை கிரங்கள் சரி.
புதன் எப்படி எதிர் மறை கிரகங்கள் ஆகும் என்று நினைக்கலாம்.
கிரகங்கள் அவரோகணம் அப்படையில் கால புருஷனுக்கு 2வது வீடான ரிஷப ராசியின் 5 மிடமான கன்னியில் சுக்கிரன் நீசம்.
அதனால் தான் கன்னி லக்கினத்திற்க்கு 7 ல் மீனத்தில் உச்சமாகும் நிலை யோக , போகத்திற்க்கு தடை ,
மேலும் ,
கன்னி லக்கத்தாருக்கு 7 ல் உச்சம் பெற்ற மீன வீட்டிற்க்கு 8 மிடம்
துலாம் .
இந்த துலாம் கன்னிக்கு 2 மிடம் என்பதை மறக்க கூடாது.
கன்னி லக்னதாருக்கு 7 ல் சுக்கிரன் உச்சம் பெற்றால். .
திதியின் அடிப்படையில் ,
தேய்பிறை துதியை ,
தேய்பிறை ஏகாதசி ,
தேய்பிறை சதுர்தசி
ஆகிய திதிகளில் பிறந்து இருந்தாலும் ,
நாம யோக அடிப்படையில் ,
திருதி ,
வியதி பாதம் ,
மகேந்திரம்
ஆகிய நாம யோகங்களில் பிறந்தாதும் ,
பிறந்த மாதத்தில் ஆனி 22 நாள்முதல் ஆடி 18 நாள்வரை பிறந்தவர்களுக்கும் .
மாசி 12 நான் முதல் பங்குனி 3 நாள் வரை பிறந்த கன்னி லக்னம் சுக்கிரன் உச்சம் பெற்ற ஜாதகர்களுக்கு
கடுமையான சுக்கிர தோஷம் உண்டு.
இதன் பலன்
——————–
,குடும்ப ஒற்றுமை ,
தன வரவு ,
திருமண தடை
( சிலருக்கு திருமணம் ஆகாம வே போகலாம்)
தொழிலில் அதிக முதலீடு செய்து தோல்வியுற வைக்கும்.
இதை ஜோதிட வல்லுனர்கள் சற்று கவனிக்க வேண்டும்.
மேற்கண்ட அமைப்புள்ள ஜாதகருக்கு சுக்கிர தோஷ வழிபாடு நன்மையும் , யோகங்களும் தரும்.
(முக்கிய குறிப்பு)
இந்த கன்னி லக்னத்தார் தைதுலம் கரணத்தில் பிறந்தவர்களுக்கு மேற் சொன்ன இடர்பாடுகள் , கரண அதிபதியான சுக்கிரன் மூலமாக சில நன்மைகளும் செய்வார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
அடுத்து வரும் கட்டுறையில் ,
சுக்கிரன் + ராகு சம்மந்தமான விபரங்களை ஆராய்வோம்.
நன்றி ,
திருப்பூர் ஜோதிடர் தணிகாசலம் ,
திதி , யோக , கரண ஆராய்ச்சியாளர்
மற்றும் ஆசிரியர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!