எங்களின் ஜோதிட பிரபஞ்ச குழு அறக்கட்டளை(Trust)சார்பாக முழு ஊரடங்கில் இயலாத ஏழை மக்களுக்கு வரும் 15 நாட்களும் தினமும் 150 பேருக்கு எங்களால் முடிந்த அன்னதானத்தை செய்ய இருக்கிறோம்.
இன்று முதற்கட்டமாக 150 நபர்களுக்கு உணவு,தண்ணீர் பாட்டில் கொடுத்துள்ளோம்.
எங்களால் முடிந்த சிறு உதவி.
இங்கனம்
ஜோதிட பிரபஞ்ச குழு அறக்கட்டளை நிர்வாகம்.


