6.6 C
New York
Friday, March 29, 2024

Buy now

spot_img

சுக்கிரன் ஒவ்வொரு பாவத்தையும் தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்கள்

சுக்கிரன் ஒவ்வொரு பாவத்தையும் தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்கள் சில உங்கள் பார்வைக்கு…..

🍬லக்ன பாவ சுக்கிரனின்
யாரும் திரும்பி பார்க்கும்
தோற்றமும்
தன்னையும் தன்னோடு இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க நினைக்கும் எண்ணமே பேரழகு !!!!

🍬2- ம் பாவ சுக்கிரன்
காந்த கண்ணும்
முத்து பல்லும்
கவர்ந்திழுக்கும் சொல்லும் அழகு !!!

🍬3 ம் பாவ சுக்கிரன்
நல்ல கலைநயத்துடன் விற்பனை பொருள்களின்
விளம்பரங்களை
மக்களை ஈர்க்கும் விதமாக உலகம் அறிய செய்யும் விதமே அழகு !!;

🍬4 ம் பாவ சுக்கிரன்
தாயுடன் நல்ல நட்பு
கட்டிய வீட்டை அலங்காரத்துடன் வைக்கும்
கலை நயமே அழகு !!!

🍬5 ம் பாவ சுக்கிரன்
இயல் இசை நாடகம் மற்றும் அனைத்து கலைகளையும்
கற்றுக் கொள்ளும் சகலகலா வல்லியாக
மனதை மயக்கும் கலையே அழகு !!!

🍬6 ம் பாவ சுக்கிரன்
கடின உழைப்பையும் கலையாக மாற்றுவது
வம்பு சண்டைக்கு போறதில்லை …ஆனா வந்த சண்டைய விடுவதில்லை … என்பதை போல
வெற்றி பெறும் வீரமே அழகு !!!

🍬7 ம் பாவ சுக்கிரன்
அனைத்து மக்களையும் அரவணைத்து தன் துணையோடு மணமொத்த தம்பதியாக வாழும் வாழ்க்கையே அழகு !!!

🍬8 -ம் பாவ சுக்கிரன்
எதிர்மறை தீடீர் அதிர்ஷ்டத்தை தரும் . எதிர்மறை எண்ணங்களையும் எதிர்பாலரை கவரும் வகையில் அமையும் அழகு !!!

🍬9 ம் பாவ சுக்கிரன்
சாந்தமான அம்மனின் மீது ஈர்ப்பும் ஜாதகர் இருக்கும் இடமும் ஜாதகரின் குணமும் லட்சுமி கடாட்சமான அழகு!!!

🍬10 ம் பாவ சுக்கிரன்
அந்தஸ்து கௌரவம் தானாக தேடி வரும் அனைவராலும் விரும்பப்படும் அதிகாரியாக வலம் வரும். தனி அழகு!!!

🍬11 ம் பாவ சுக்கிரன்
அதிக மனம் விரும்பும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் அமைப்பு
சங்க கூட்டத்தில் கலந்து கொண்டாலும் தனியாக தெரியும் பேரழகு!!!!

🍬12. ம் பாவ சுக்கிரன்
மனிதனின் அனைத்து இன்பங்களையும். அனுபவித்து பேரின்பத்தை அடைய முயற்சி செய்யும் சிற்றின்ப காரகனே அழகு !!!!

மீண்டும் சந்திக்கும் வரை நன்றிகளுடன் உங்கள் தோழி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!