20.5 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

கேது-பெண்குறி (உள்ளிழுத்தல்) – ராகு-ஆண்குறி (வெளித்தள்ளுதல்)

கேது-பெண்குறி (உள்ளிழுத்தல்), கேது-ஏற்கனவே நடந்தவை என்பதால் உள்ளே தான் போகும் வெளியே போகாது அதனால் தான் கேதுவுக்கு உள் இழுக்கும் தத்துவம்.

ராகு-ஆண்குறி (வெளித்தள்ளுதல்)

திருமண பொருத்தத்தில் ஆண் ஜாதகத்தில் ராகு இருக்கும் இடத்தில் பெண் ஜாதகத்தில் கேது இருந்தால், வேறு எந்த பொருத்தமும் பார்க்க தேவையில்லை. திருமணம் கண்ணை மூடிக்கொண்டு நடத்தலாம். கணவன்-மனைவிக்குள் நல்ல அன்யோன்யம் இருக்கும். மாறாக கேது இருக்கும் இடத்தில் பெண்ணுக்கும் கேது இருந்தால், இரண்டுமே உள்ளிழுக்கும் உறுப்புகள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் இருக்காது. பிரிவினை ஜாதகம் அல்லது வேறு அமைப்பால் ஜாதகர்கள் சேர்ந்து வாழ நேரிடும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!