16.5 C
New York
Thursday, April 25, 2024

Buy now

spot_img

12ல் கேது பொதுவான பலன்கள்.

12ல் கேது பொதுவான பலன்கள்.

1. ஆன்மீக சம்பந்தமான ஆர்வம்,நாட்டம், அதனால் விரயம்.

2. கோயிலுக்கு பல உதவி செய்வது.

3.ஜீவசமாதி வழிபாடு சித்தர் வழிபாடு மிகவும் பிடிக்கும்.

4. ஜோதிட ஞானம் இருக்கும்.

5. மருத்துவத்தில் சிறந்து விளங்குவார்.

6. இவர்கள் கனவில் தெய்வங்கள் குருமார்கள் வருவார்கள், மற்றும் இறந்தவர்கள் கனவில் வருவார்கள்.

7. தூக்கம் போகம் குறைவாக இருக்கும்.

8. தலைமுடியை சொறிந்து கொண்டே இருப்பார்கள்.

9. தாடியை நீவி கொண்டே இருப்பார்கள்.

10. இவருடைய உடலுக்கும் இவர்கள் அணியும் ஆடைகளுக்கு பொருத்தம் இருக்காது.

12. சிறிய கட்டம் போட்ட துணிகளை உடுத்துவதற்கு அதிகமாக விரும்புவார்கள்.

13. ஒரு சிறிய துணி அல்லது கைக்குட்டை வைத்து விரல்களில் சுத்தி கொள்வார்.

14. கை கால்களை அடிக்கடி சொரிந்து கொள்வார்கள்.

15. இரவில் படுக்கையில் உடலால் படுத்து இருப்பார்கள், ஆனால் மனதால் விழித்து இருப்பார்கள்.

16. தனிமை விரும்பி, படுக்கையில் திரும்பி திரும்பி படுத்துக்கொள்வார்.

17. வாழ்க்கையில் ஏதாவது ஒரு வழக்கை சந்தித்து இருப்பார், அதை நினைத்து தூங்க மாட்டார்.

18. இவர்கள் பேசும் பொழுது தலையை குனிந்து பூமியைப் பார்த்து தான் பேசுவார்கள்.
(மேலே சொல்லப்பட்ட அனைத்தும் பொதுவான பலன்கள்)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!