25.6 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

கரு வளர்ச்சியும் குழந்தை பிறப்பும்

கரு வளர்ச்சியும் குழந்தை பிறப்பும் :
+++++++++++++++++++++++++++++++++
+
ஒரு ஆணின் விந்துவும் ஒரு பெண்ணின்
சுக்கிலமும் ஒன்று சேர்ந்து இரன்டற கலந்து ஒரு புதிய உயிரை ஆணோ அல்லது பெண்ணோ உருவாக்கும் -அதில் உள்ள பிரச்னைகள் என்ன என்பதை ஆராய்வது இக் கட்டுரையின் நோக்கம் ஆகும் –

இருபது ஆண்டுகளுக்கு முன் மருத்துவ வசதி குறைவாக இருந்த காலத்தில் பிரசவ காலத்தில் பல பிரச்சனையை பெண்கள் முன் நோக்கி இருந்தார்கள் –

அதாவது பிரசவ காலத்தை கணக்கிடும் போது கடைசியாக நான் ஆடி மாதம் 25 ஆம் தேதி மாதவிடாய் சென்றேன் = சித்திரையில் குழந்தை பிறக்கும் என்று தப்பு கணக்கெடுப்பு செய்வார்கள் –
உண்மையில் கணக்கு எப்படி தெரியுமா ஆடி 25 முதல் 1௦ மாதங்களில் வைகாசியில் 25 தேதிக்குள் குழந்தை பிறந்து விடும் –
ஆனால் தற்போது SCANNER MACHINE நடைமுறையில் இருப்பதால் எளிதில் இத்தனை வாரக் கரு என்பதையும் எளிதில் சொல்லி விடுகிறார்கள் –
இதை எப்படி கணக்கீடு செய்வது என்று பார்ப்போம் –
9 மாதம் x 3௦ நாட்கள் == 27௦ நாட்கள்
மாதங்களில் 31 -3௦ =1 x 7 = 7 நாட்கள்
total ==== 277 நாட்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதில் LESS OR PLUS 15 DAYS SO 262 DAYS OR 292DAYS ENDRA VAKIYIL KULANDAI PIRAKKUM =
இனி குழந்தை பிறக்கும்போது உள்ள
++++++++++++++++++++++++++++++++++
பிரச்சனையை பார்ப்போம்
+++++++++++++++++++++++++
1 -பனிக்குட நீர் குறையாமல் இருக்க வேண்டும்

2 -குழந்தையின் நாடிதுடிப்பு சரியாக இருக்க வேண்டும்

3- ROTATION OFF CHILD BODY IS கரெக்ட் –

4 =குழந்தையின் வளச்சி நன்றாக இருக்க வேண்டும் –

5 -தாயின் இடுப்பு எலும்பு அளவு பெரியதாக இருந்தால் குழந்தையின் தலை அளவு சிரியதாக இருந்தால் சுகப்பிரசவம் ஆகும்-

6- மாறாக குழந்தையின் தலை பெரியதாகவும் இருக்க , தாயின் இடுப்பு எலும்பு சிறியதாக இருக்க சிஸ்சேரியேன் OPPERATION மூலம் குழந்தை பிறக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இனி நமது முன்னோர்கள் மகரிசிகள் என்ன சொல்லி இருக்கிறாகள் என்பதையும் பார்ப்போம்-

உலகில் தோன்றும் ஒவ்வொரு ஜீவனுடைய கரு வளர்ச்சியும் நவகிரகங்கள் எவ்வாறு காரணமாக இருக்கிரர்கள் என்பதைக் காண்போம்

1- முதல் மாதம் ;
*********
ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணி தமும் இரன்டர கலக்கும்போது சுக்கிரன் அதிபதி ஆகிறார்கள்-

2 -இரண்டாவது மாதம் ;

கரு பிண்டம் இளகி இருக்க செவ்வாய் அதிபதி ஆவார்கள் –

3 == மூன்றாம் மாதம் ;
***********
அங்குரம் ,கை , கால , உண்டாக குரு அதிபதியும் ஆவார்கள்-
_
4 == நான்காவது மாதம் ;
*************
எலும்பும் , நரம்பும் , உண்டாக சூரியன் அதிபதியாக இருப்பார்கள்-

5 – ஜந்தாம் மாதம் ;
***********
தோல் மூலம் உடல் அமைப்பை ஏற்படுத்த
உடல் காரகன் ஆன சந்திரன் அதிபதி ஆவார்கள்

7 -ஏழாம் மாதம் ;

ஜீவன் , பிராணன் உருவாக புதன் காரணமாக இருப்பார்கள்

8 -எட்டாம் மாதம் :

தாயின் உடல் வளர்ச்சி பெருக , குழந்தை பிறக்கும்போது குழந்தையின் லக்னம் எதுவோ அந்த ராசியின் அதிபதியாக இருக்கும் கிரகம் அதிபதி ஆவார்கள்-

9- ஒன்பதாம் மாதம் ;
அக் குழந்தையின் திரேகம் பூரணமாக வலுவடைய உடல் காரகன் ஆன சந்திரன் அதிபதியாக இருப்பார்கள்-

10 – பத்தாம் மாதம் ;

சிரசு திரும்பி பிறப்பின் மூலம் புவி உதையம்
இப்போது ஆத்மா காரகன் ஆன சூரியனே
அதிபதியாக ஆவார்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குழந்தை வளர்ச்சி அடையும் ஓவ்வொரு குழந்தையின் சர்வாங்க அமைப்புகளும் கீழ்க்கண்டவாறு ஒன்பது நவ கிரகங்களும்
ஆதிபத்தியம் வகிகின்றன-

1 -= செவ்வாய் == = தலை
2= சுக்கிரன் ====== முகம்
3 == புதன் ======== கழுத்து
4 = சந்திரன் ====== தோல்
5 == சூரியன் ======மார்பு
6 == குரு ========= வயிறு
7 == சனி =========தொடை
8 == ராகு ========= எலும்பு , மூட்டுகள்
9 == கேது ======== உள்ளங்கால்கள்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!