24.7 C
New York
Thursday, July 25, 2024

Buy now

spot_img

ஒவ்வொரு மாதமும் நடைபெறும் சூரியனின் பெயர்ச்சி

ஒவ்வொரு மாதமும் நடைபெறும்
சூரியனின் பெயர்ச்சி

சித்திரை முதல் மாதம்
சூரியன் மேஷத்தில்
அதோடு
உஷ்ணமும் வெயிலின் தாக்கமும் அக்னி நட்சத்திரமும் ஒன்று சேர்ந்த நெருப்பு ராசியான
மேஷத்தில் சூரியன் உச்சம்.

வைகாசி மாதத்தில்
அனைத்தும் தாங்கி
கொள்ளும்
பூமி ராசியான
ரிஷபத்தில் சூரியன்

காற்று ராசியான
மிதுனத்தில் சூரியன்
ஆனி மாதத்தில் காற்று அதிகமாக வீசுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

நீர் ராசியான கடகத்தில் சூரியன் .
சகல நதிகளிலும் நீர் பெருகி ஆடிப்பெருக்கு விழாவை நாம் கொண்டாடுகிறோம்.

தனது சொந்த வீடான சிம்மத்தில் சூரியன்.
ஆவணி மாதத்தில்
கோவில்களிலும்
வீடுகளிலும் நாம்
பல விழாக்கள் நடைபெற்றுவதை பார்த்திருக்கிறோம்.

கன்னி ராசியில் சூரியன்
புதனுக்கு உரிய தெய்வமான பெருமாளுக்கு உகந்த மாதங்களில் ஒன்றாக
புரட்டாசி மாதமும் இருக்கிறது.

மழைச் சாரலும் குளுமையும் நிறைந்த
ஐப்பசி மாதத்தில் சூரியன் நீசம்மாகும் .
துலாம் ராசியில்.

விருச்சிக ராசியில் சூரியன்
கார்த்திகை மாதம்
சூரியனுக்கு உரிய தெய்வமான சிவபெருமானுக்கு மஹா தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றோம்.

எங்கும் ஆன்மீகம் நிறைந்து இருக்கும்
மார்கழி மாதத்தில்
குரு பகவானின் வீடான
தனுசு ராசியில் சூரியன்.

ஏழை விவசாயிகளும் பலன் பெறும் அறுவடை மாதமான
தை மாதத்தில் சனிபகவான் வீடான மகரத்தில் சூரியன்.

மகா மகம்
கும்பமேளா நடைபெறும்
மாசி மாதத்தில்
கும்ப ராசியில் சூரியன்

வெயிலின் தாக்கம் குறைந்து இரவின்
குளுமையும் தொடங்கும் மாலை பொழுது போல்
இருக்கும் பங்குனி மாதத்தில் கால புருஷ தத்துவத்தின் 12 ம் வீடான
மீனத்தில் சூரியன்.

மீண்டும் உங்களை சந்திக்கும் வரை நன்றிகளுடன் தோழி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!