இன்றைய திருமண சூட்சமம்…
பெண்ணின் செவ்வாய் எந்த ராசியில் உள்ளாரோ, அந்த ராசிக்கு ஆறு மற்றும் எட்டாம் இடங்களில் ஆணின் ராசியில் உள்ள சுக்கிரன் இருக்கக்கூடாது.. ஒற்றுமை என்பதே இவர்களுக்குள் இருக்காது .
அதேபோல பெண்ணின் செவ்வாய் உள்ள ராசியில் இருந்து ஆணின் செவ்வாய் 6,7,8 என்ற இடத்தில் இருந்தாலும் சிறப்பு தருவதில்லை…
அனைவரும் இதை மனதில் கொண்டு பொருத்தம் செய்யுங்கள்..
என்றும் அன்புடன்
ஜோதிட ஆசான்
சாஸ்தா
ந. மணிகண்ட ராஜ்