பிதுர் தோஷம் ஓர் விளக்கம்
பிதுர்தோஷம் என்பது ஜாதகரீதியாக
1,5,9 பாவகங்களில் பாவகிரகங்கள் என்று சொல்லப்படும்,ராகு,கேது,சூரி,சனி,இவற்றுடன் மாந்தி சேர்வது ஆகும்.
அதேபோல 9ம் அதிபதியுடன் ராகு,கேது
மாந்தி சேர்வதும் பிதுர் தோஷமே,ஆகும்.
பிதுர்களின் புண்ணியம் பலம்பெற்றால்,உங்கள் வாழ்வில் நல்லபெயர்,புகழ்,செல்வாக்கு ஆகியவை உண்டாகும்.
பிதுர்களின்புண்ணியம் இல்லாமல் தோஷமாக மாறினால்,புத்திரதோஷங்களை தருகிறது,கடின உழைப்பிற்கு பின்னும் வளர்ச்சியில்லாமல் போவது,விருத்தியில்லாத வம்சத்தை தருவது நடக்கிறது.
சாபம் என்பது ஒரு விசயத்தை தராமல் போவது
கோபம் என்பது இருப்பதை அனுபவிக்கவிடாமல் செய்வது ஆகும்;
இவற்றை பிரசன்னத்தால் கண்டறிந்து
அதை நீக்கி சுபமான வாழ்வு வாழ
அனைவருக்கும் ஆசிகள்
பிரசன்ன ஜோதிட ஆராய்ச்சியாளர்
அவிநாசி வீ.ஜோதிலிங்கம்
ஶ்ரீ வாராகி ஜோதிட பீடம்
80120 27947