7.5 C
New York
Thursday, April 25, 2024

Buy now

spot_img

ராகுவின் காரகத்துவம்:

ராகுவின் காரகத்துவம்:

ஜோதிடத்தில் ராகு ஒரு நிழல் கிரகம் ஆகும். மற்ற கிரகங்களை விட எதிர் திசையில் சுழலும் கிரகம் ஆகும்.
ராகுவால் ஆக்ரோஷமான குணமும், சூதாட்டம், திருட்டு, எதிர் பாலினதால் பிரச்சனை போன்ற குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். சிறைகள், தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள், மந்திரவாதிகள், விஷம் போன்றவற்றின் அதிபதியாக இருக்கிறார். கால்கள், சுவாச அமைப்பு, வயதாவது, வழுக்கை, தோல் நோய்கள், வலி, வீக்கங்கள், கோபம் போன்றவற்றையும் ஏற்படுத்துவார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!