12.2 C
New York
Wednesday, April 17, 2024

Buy now

spot_img

யாருக்கு சொந்த வீடு (பிரம்மாண்டமான வீடு) அமையும்.

யாருக்கு சொந்த வீடு (பிரம்மாண்டமான வீடு) அமையும்.

♏மேஷ லக்னத்தில் பிறந்து 4 இல் ராகு அமைய பெற்று குரு+செவ்வாய் இணைவு பெற்று சந்திரனின் பார்வையில் அல்லது சேர்க்கையில் அமைய பிரமிக்கக்கூடிய பிரமாண்டமான வீடு அமையும்.

♈யாருக்கு சொந்த வீடு (பிரம்மாண்டமான வீடு) அமையாது.

♍மேஷ லக்கினம் 4 இல் சந்திரன் அமைந்து 10 இல் சூரியன் + சனி அமைய பெற்றவர்களுக்கு வாழ்நாளில் சொந்த வீடுக்கான பிராப்தம் இல்லை. வாழ்நாள் முழுவதும் இடம், வீடு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!