24.6 C
New York
Thursday, July 25, 2024

Buy now

spot_img

மாம்பழ மும் நவக்கிரகங்களும்

மாம்பழ மும் நவக்கிரகங்களும்

🥭மாம்பழம்
முக்கனிகளில் முதன்மை
பெறும் பொழுது சூரியன் ஆகவும்

🥭மாம்பழத்தில் இருக்கும் நீர்த்தன்மை சந்திரன் ஆகவும்

🥭 மாங்காயின் விதையை சுற்றி இருக்கும் கடினமான தோல் செவ்வாய் ஆகவும்

🥭பிஞ்சு மாங்காயாக இருக்கும் போது உவர்ப்பு சுவை புதன் ஆகவும்

🥭செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாங்காய் ராகு ஆகவும்

🥭இயற்கை இனிப்பான பழுத்த மாம்பழம் குருபகவான் ஆகவும்

🥭அதில் சர்க்கரை சேர்த்து கூழாக குடிப்பது சுக்கிரன் ஆகவும்

🥭மாங்காய் ஊறுகாயாக மாறுபடும் பொழுது கேது ஆகவும்

🥭மாம் பழம் நவகிரகங்களை தன்னுள் வைத்துள்ளது

மீண்டும் சந்திக்கும் வரை
நன்றிகளுடன் உங்கள் தோழி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!