25.6 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

மகரத்தில் லக்கினத்தில் சனி

மகரத்தில் லக்கினத்தில் சனி,

1.வேலை இவரைத் தேடி வரும்.

2. கூலியை நிர்ணயம் செய்து விட்டு வேலையை தொடங்குவார்.

3. குடும்பத்தில் உள்ளவர் இவர் சொல்லைக் கேட்டு நடப்பார்.

4. இவர்கள் தொழில் செய்தாள், முன் தொகை பெற்று தான் செய்வார்கள்.

5. தொழில் ரகசியங்களை கடைபிடிப்பார்.

6. மனைவி, நண்பர்கள், மற்றும் உறவினர்கள், உங்களுக்கு உதவுவார்கள்.

7.தாய் மீது பற்று அன்பு பாசம் அதிகம் இருக்கும். தாய்க்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

8. சிறந்த குருமார்களையும் அறிவாளிகளையும், நட்புகளை வைத்துக் கொண்டு, அவர்கள் மூலம் தொழிலில் முயற்சி செய்து முன்னேற்றம் அடைவர்.

9. இடம் வாங்கிப் போடுவார், ஆனால் பல வருடங்கள் கடந்து வீடு கட்டுவார்.

10. குடும்பப் பொறுப்புகளை ஏற்கும் மனைவி அமைவாள், தொழிலில் தக்க உதவியும் செய்வாள்.

11.இவர்கள் மனைவி சம்பாதித்து பணத்தை அவர்களிடம் கொடுத்து வாங்கிக்கொள்வார்கள்.

12. உடல் உழைப்பு, ஊர் ஊராக பயணம் சென்று உழைப்பு, அதிக முக்கியத்துவம்.

13.ஒரு இடத்தில் அமர்ந்து வேலை செய்வது இவர்களுக்கு விருப்பம் இருக்காது.

14.தந்தையை மதிப்பார்கள் அளவோடு உறவை வைத்துக் கொள்வார்கள்.

15. இவர்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், சுப விரயச் செலவுகள் இருக்கும்.

16.குறைந்த முதலீடு அதிக லாபம் பெற வேண்டும் என்கிற சிந்தனை இவர்களுக்கு உண்டு.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!