28.7 C
New York
Thursday, July 25, 2024

Buy now

spot_img

புத பகவானின் சிறப்புகள்

புதனுக்கு உரிய நட்சத்திரங்கள்
ஆயில்யம் கேட்டை ரேவதி

ஒரு மனிதனுக்கு புதனின் காரகங்கள் அனைத்தும்
முழுமையாக கிடைக்க வேண்டும்
என்று நினைத்த
நம் முன்னோர்கள்
புதனுக்கு உரிய நட்சத்திரங்களை
நான்கு பாதங்களும்
ஒரே ராசியில் இருக்குமாறு முழு
நட்சத்திரங்களாக அமைத்தனர் .
என்றே நினைக்கிறேன்🍀

அதிலும்

🦀குறுகிய ராசி கடகத்தில் ஒரு நட்சத்திரம் ஆயில்யம்

🦂நீண்ட ராசி விருச்சிகத்தில் ஒரு நட்சத்திரம் கேட்டை

🐟🐟நடுத்தர ராசி மீனத்தில் ஒரு நட்சத்திரம் ரேவதி

என்று அமைத்தது
இன்னுமொரு சிறப்பு🦜

🌿சர ராசியான கடகத்தில்
ஆயில்யம் நட்சத்திரமும்

ஸ்திர ராசியான விருச்சிகத்தில் கேட்டை நட்சத்திரமும்

உபய ராசியான
மீனத்தில் ரேவதி நட்சத்திரமும்🌿

அமைக்க பெற்றது தனிச்சிறப்பு🍏🍏🍏

💦💦 கடகம் விருச்சிகம் மீனம் என புதனுக்கு உரிய நட்சத்திரங்கள் அனைத்தும்
நீர் ராசிகளில் அமைந்தது
கூடுதல் சிறப்பு🦜

அமைதியான குணம்
சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி கொள்ளும் திறன்
நீரானது அந்த இடத்தை மாற்றாமல்
அந்த இடத்திற்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது🌊

அதைப்போலவே

🎾🧩🤹‍♂புதன் பகவானும்
சமாதானம்
சமயோசித சிந்தனை
நீரைப் போல சுறுசுறுப்பாகவும்
செய்தி பத்திரிக்கைகள்
என்று
தகவல் தொடர்பு
தூதுவர்களும் புதன் பகவானின்
காரகதன்மை கொண்டவர்களே…✍✍

👑💦நீர் ராசிகளில்
ஆயில்யம் கேட்டை ரேவதி ஆகிய
நட்சத்திரங்களாக
இருக்கும் புதன் பகவானின்
பிரிய திருமாலும்
நீரின் மீது பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பது
புதன் பகவானின்
மற்றோரு சிறப்பு🔔🔔

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!