7.2 C
New York
Friday, April 19, 2024

Buy now

spot_img

நோய்கள் தரும் நிலை

நோய்கள் தரும் நிலை.
**** ** ****
ஆறாம் அதிபதி மேஷராசி யில் நின்றால்.,
தலை,கண்,மூளை பாதிக்கப் படும்.

6ம் அதிபதி ரிஷப ராசியில் நின்றால்,
மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படும்.

6ம் அதிபதி மிதுனத்தில் நின்றால்.,
நுரையீரல்.,ரத்தம்,நரம்பு மண்டலம் பாதிப்படையும்.

6ம் அதிபதி கடகத்தில் இருந்தால்.
வயிற்றுவலி.,அஜீரணக்கோளாறு ஏற்படும்.

6ம் அதிபதி சிம்மத்தில் நின்றால்,
கழுத்து,கிட்னி. இருதயம் பாதிப்படையும்.

6ம் அதிபதி கன்னியில் நின்றால்.
அஜீரணம்,மலம் மழிப்பதில் கோளாறு ஏற்படும்.

6ம் அதிபதி துலாத்தில் நின்றால்.
சர்க்கரை வியாதி,கிட்னியில் கோளாறு ஏற்படும்.

6ம் அதிபதி விருச்சிகத்தில் நின்றால்.
ஜனன உறுப்புகளில் நோய் உண்டாகுமெ.

6ம் அதிபதி தனுசில் நின்றால்.
ரத்தசோகை,நரம்பு தளர்ச்சி.,ஈரல் கோளாறு ..காசநோய் ஏற்படும்.

6ம் அதிபதி மகரத்தில் நின்றால்.
தோல் நோய்,மூட்டு வலி,சைனஸ் சளித் தொல்லை,ரத்தத்தில் கோளாறு ஏற்படும்.

6ம் அதிபதி கும்பத்தில் இருந்தால்.
நரம்பு தளர்ச்சி.,கண்நோய்,ரத்த ஓட்டம்,மூளை பாதிப்பு ஏற்படும்.

6ம் அதிபதி மீனத்தில் இருந்தால்,
இரத்தத்தில் குறைபாடு.,காசநோய்,கை கால் ஆடுதல் ஏற்படும்.

இவையாவும் பொதுப் பலன்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!