15.7 C
New York
Tuesday, September 10, 2024

Buy now

spot_img

நவகிரகங்களில் ஒரு பலனை சுபகிரகங்கள் செய்வதற்கும் பாவ கிரகங்கள் செய்வதற்கும் உள்ள சில வேறுபாடுகள்

நவகிரகங்களில் ஒரு பலனை சுபகிரகங்கள் செய்வதற்கும்
பாவ கிரகங்கள் செய்வதற்கும்
உள்ள
சில வேறுபாடுகள் உங்கள் பார்வைக்கு

சுபர்கள்:-
குரு, சுக்கிரன், புதன், சூரியன், மற்றும் வளர்பிறை சந்திரன்

அசுபர்கள்
சனி, ராகு, கேது மற்றும் செவ்வாய் தேய்பிறை சந்திரன்

சுபர்கள்:-
நாம் எந்த நிலையிலும் செய்த புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்கள் தரும்

பாபர்கள்:-
நாம் செய்த பாவங்களுக்கு ஏற்ப பலன்கள் தரும்

சுபர்கள்:-
ஆசிரியரிடம் மற்றும் நம் பெற்றோரிடம் அடிவாங்கி திருந்துவதைப் போல்

பாபர்கள்:-
போலீசிடம் மற்றும் ஊர் காவலர்களிடம் அடிவாங்கி திருந்துவதைப் போல்

சுபர்கள்:-
செய்யும் தவறுகளை உணர்ந்து நல்வழி வாழ வைப்பது

பாபர்கள்:-
செய்யும் தவறுகளை
ஒப்புக்கொள்ளாமல் சரி என்று வாதிடுவது

சுபர்கள்:-
நேர்மையான முறையில் மகிழ்ச்சியை அடைவது
மற்றும் பொதுநலம்

பாபர்கள்;-
எந்த எதிர்மறை விதத்திலும் மகிழ்ச்சி
அடைவது மற்றும் சுயநலம்

சுபர்கள்:-
விபத்துகள் நடந்தாலும்
சாதாரண காயங்கள் .
செய்கூலி உண்டு
சேதாரம் இல்லை

பாபர்கள்:-
விபத்துகள் மூலம் வலி வேதனைகள் .
செய்கூலி உண்டு சேதாரம் உண்டு

சுபர்கள்:-
இயற்கையோடு ஒத்து வாழ்வது

பாபர்கள்:-
இயற்கை அல்லாத முரண்பட்ட
முறையில் வாழ்க்கையை வாழ்வது

சுபர்கள்:-
மங்கள வார்த்தைகள்
ஒற்றுமை, சுபநிகழ்ச்சிகள்
நேர்மறை எண்ணங்கள்

பாபர்கள்:-
தீய வார்த்தைகள்
எதிர்மறை எண்ணங்கள்

மீண்டும் சந்திக்கும் வரை
நன்றிகளுடன் உங்கள் தோழி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!