15.7 C
New York
Tuesday, September 10, 2024

Buy now

spot_img

திருமண பொருத்த சூட்சமங்கள்

திருமண பொருத்தம்

நம்மில் பலர் திருமண பொருத்தத்தில் நட்சத்திர பொருத்தம் மட்டுமே பார்ப்பவர்கள் உள்ளனர். இது முற்றிலும் தவறான விசயமாகும். உதாரணமாக 7-ல் செவ்வாய் சனி உள்ளவருக்கு கலப்பு திருமணம் அல்லது விதவை திருமணம் செய்தால் மட்டுமே வாழ்க்கையில் சந்தோஷத்தை அடைய முடியும். அதே போல் லக்கினத்தில் செவ்வாய் 7-ல் சனி, லக்கினத்தில் சூரியன் 7-ல் சனி,லக்கினத்தில் ராகு 7-ல் சூரியன்,லக்கினத்தில் கேது 7-ல் சந்திரன்,லக்கினத்தில் குரு 7-ல் சுக்கிரன் உள்ளவர்களுக்கு எத்தனை பொருத்தம் போட்டுக் கொடுத்தாலும் இல்லறம் இனிமை ஆகாது. கட்டப் பொருத்தம் என்பது மிக மிக முக்கியம். கிரக நிலைகளை அறிந்து பொருத்தம் கொடுக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு ஸ்ரீ ஈசன் ஜோதிட ஆராய்ச்சி மையம் நிறுவனர் : – திரு.பண்டிட் குரு.பாலசுப்பிரமணி தமிழ் வழி எண் கணித பாரம்பரிய ஜோதிடர் ஸ்ரீ ஈசன் ஜோதிடநிலையம் கோடம்பாக்கம். Ph&whatsapp-8508593442 ஆன்லைன் ஆலோசனை உண்டு.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!