8.3 C
New York
Thursday, March 28, 2024

Buy now

spot_img

திருமண தம்பதிகளின் அன்பு எப்படி இருக்கும் ?

அனைவருக்கும் வணக்கம் இன்று ஒரு விதி பார்ப்போம்…. உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் எந்தப் பாகையில் உள்ளது என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள் …
சுக்கிரன் எந்த டிகிரியில் உள்ளது என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள்.
ஒரு ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் அதிக டிகிரியில் இருந்தால் தனது மனைவி தன்னிடம் மிகவும் அன்பாக இருப்பார் ஆனால் இவர் அந்த அன்பை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் .
அதுவே ஒரு பெண் ஜாதகத்தில் செவ்வாய் அதிக டிகிரியில் இருந்தால் கணவர் அதிக அன்பு செலுத்துபவராக இருப்பார் இந்த பெண் அந்த அன்பை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் .
இந்த நிலை மாறி சுக்கிரனுடைய பாகை அளவு மிகக் குறைவாகவும், செவ்வாய் பாகை அளவு மிக குறைவாகவும் இருந்தால் இதற்கு நேர்மாறாக செயல்படுவார்கள்… ஆய்வு செய்து பாருங்கள் நண்பர்களே….
இப்படிக்கு
சாஸ்தா
ந.மணிகண்டராஜ்
நிறுவனர்
தர்ம சாஸ்திர ஜோதிட வித்யாலயா
பள்ளிபாளையம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!