21.2 C
New York
Tuesday, September 10, 2024

Buy now

spot_img

ஜோதிடத் தேவ ரகசியம்

ஜோதிடத் தேவ ரகசியம்
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

எங்கு பிரச்சினை உள்ளதோ
அங்குதான் தீர்வும் இருக்கும்;
(குரு)

எங்கு தடைகள் உள்ளதோ
அங்கேயே தான் வழியும் இருக்கும்;
(புதன்)

எங்கு கோபம் உள்ளதோ
அங்கு தான் அக்கறையும் இருக்கும்;
(சூரியன்)

எங்கு பயம் உள்ளதோ
அங்கு தான் பாசமும் இருக்கும்;
(சந்திரன்)

எங்கு சோம்பல் உள்ளதோ
அங்கு தான் திறமையும் இருக்கும்;
(சுக்கிரன்)

எங்கு விரக்தி உள்ளதோ
அங்கு தான் நற்புத்தியும் இருக்கும்;
(சனி)

எங்கு கடமை உள்ளதோ
அங்கு தான் கர்மாவும் இருக்கும்;
(செவ்வாய்)

எங்கு முடிவு உள்ளதோ
அங்கு தான் தொடக்கமும் இருக்கும்;
(ராகு)

எங்கு தொடக்கம் உள்ளதோ
அங்கு தான் முடிவும் இருக்கும்;
(கேது)

#காலத்தின் முன்னும்
#கர்மாவின் முன்னும்
கடவுளும் – கை கட்டிய சேவகரே!!!

(கடவுளாக – இங்கு நவ கிரகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது)

நமக்கான அனைத்தையும் நாமே தான் தேடிக்கொள்கிறோம்…

அது “இன்பமாயினும் சரி துன்பமாயினும் சரி”-

💥தீதும் நன்றும் பிறர்தர வாரா 💥

சிந்தித்து செயல்படுங்கள்🙏🙏

என்றும் இறைப்பணியில்
வெக்காளிமுரளி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!