24.6 C
New York
Thursday, July 25, 2024

Buy now

spot_img

சுக்கிரன் – 20 வருடம். இதை எப்படி ? ஒரு சின்ன லாஜிக்.

சுக்கிரன் – 20 வருடம்.

இதை எப்படி ?
ஒரு சின்ன லாஜிக்.

துலாம் ஆட்சி to ரிஷபம் ஆட்சி 20 .

அதாவது துலாம் to கன்னி 12.
மீண்டும் துலாம் to ரிஷபம் 8
ஆக மொத்தம் =20

சுக்கிரன் மீனத்தில் உச்சம்.
மீனம் உச்சம் to துலாம் ஆட்சி.
இதுவும் 20 வரும்.
ஒரு சுற்று + கூடுதலாக 8 கட்டம்.

துலாம் சுக்கிரனின் மூலத்திரிகோண வீடு.
எனவே துலாம் to ரிஷபம் எடுத்தோம்.

அதேபோல்,
சுக்கிரன் மீனத்தில் உச்சம்.அது காலப்புருஷனுக்கு 12 ஆம் வீடு.
எனவே மீனம் உச்சம் முதல் துலாம் ஆட்சி வரை எடுத்தோம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!