12.9 C
New York
Saturday, April 13, 2024

Buy now

spot_img

சுக்கிரன் – கேது | சுக்கிரன் – கேது

கன்னத்தை… கிள்ளுவது
சுக்கிரன்
கேது…

கண்ணுக்குள் தெளிவது
சுக்கிரன்
ராகு…

காதல்
வலை
வீசுவது
சுக்கிரன்
கேது..

காதல்
வலையில்
வீழ்வது
சுக்கிரன்
ராகு…

காதல்
கடிதம்
தீட்டுவது
சுக்கிரன்
கேது..

காதல்
கடிதம்
எழுதியதை கொடுப்பது
சுக்கிரன்
ராகு..

காதல்
கிசுகிசு
சுக்கிரன்
கேது..

காதல்
வதந்தி
சுக்கிரன்
ராகு…

காதல்
செய்வது
சுக்கிரன்
ராகு…

காதலியே
மணம் முடிப்பது சுக்கிரன்
கேது…

காதலித்துக் கொண்டே
இருப்பது
சுக்கிரன்
ராகு…

காதலில்
விரக்தி
இருப்பது
சுக்கிரன்
கேது…

மினி hall
சுக்கிரன்
கேது..

கல்யாணய
மண்டபம்
சுக்கிரன்
ராகு..

துணிக்கடை
என்பது
சுக்கிரன்
கேது…

ஜவுளிக்கடை
என்பது
சுக்கிரன்
ராகு…

திருமணம்
ஆனவர்
என்பது
சுக்கிரன்
கேது..

திருமணம்
ஆகாதவர்
சுக்கிரன்
ராகு…

ஸ்ரீரங்கம்
சுக்கிரன்
கேது..

திரு
வண்ணாமலை என்பது
சுக்கிரன்..
ராகு…

இன்று..
எனக்குள் ..
ஏன்..?
இந்த
எதுகை
மோனை விளையாட்டு..

ஓ..
ஓஹோ…
இன்று
சந்திரன் /
புனர்பூசம்
இரண்டில் பயணிக்கிறார்..
அதனால்
தானோ..
சந்திரன்/குரு
சுக்கிரன்..
அசுர குருவும்
தேவ குருவும்
ஆணும்
பெண்ணும்
விழி..
விளையாட்டு ..
மொழி..
கவிப்பாட்டு…

ஆண்களுக்கு திருமணம் ஆகவில்லையா..? வாருங்கள்..

அண்ணாமலையாரை வலம்
வாருங்கள்
அற்புதம் நிகழும்

பெண்களே
உங்கள் கணவர்மார்கள் உங்களை
சுற்றி வர
வேண்டு..
மென்றால்

நீங்களும் உண்ணாமலையாரை
வலம்
வாருங்கள்
உங்கள்
கணவர்
உங்கள்
பின்னால்
சுற்றி
வருவார்
அதை
மனதார உணர்வீர்கள்..

அண்ணாமலை
யாருக்கும்
உண்ணாமலை யாருக்கும்

கோடி நமஸ்காரங்கள்..
14 கிலோமீட்டர் சுற்றினால்
சுற்றிவர..
சொந்தங்களும் பந்தங்களும் புடைசூழ மங்கள நாண் ஏறும்
தங்கள் வீட்டில்..

கேதுவின் காதலன்..GS..
காஞ்சி மகாபெரியவா
நமஸ்காரம்…

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!