7.5 C
New York
Thursday, April 25, 2024

Buy now

spot_img

சுக்கிரன் – குரு

மாந்தளிர்
மேனி
சுக்கிரன் ..குரு

மார்பினில்
சாயும்
கனி..
குரு..சுக்கிரன்

அங்கம்
தழுவ
சுக்கிரன் ..குரு

தங்கம்
அணிய
குரு..சுக்கிரன்

கவர்ச்சி
கிளி
சுக்கிரன்..குரு

காதல்
குயில்
குரு..சுக்கிரன்

கள்
வண்டு
துணை
கொண்டு
சுக்கிரன்..குரு

பொன்
வண்டு
போதை
கொண்டு
குரு..சுக்கிரன்

ஒயிலான
நடை நடந்து
சுக்கிரன்..குரு

மயிலான
நடை நடந்து
குரு..சுக்கிரன்.

மயக்க
நடை
சுக்கிரன்..குரு

தயக்க
நடை..
குரு..சுக்கிரன்

ஓவிய
காதல்..
சுக்கிரன்..குரு

காவிய
காதல்
குரு..சுக்கிரன்

கண்கள்..
கலகலப்பு
சுக்கிரன்..குரு

வாய்
முணு
முணுப்பு
குரு..சுக்கிரன்

பஞ்சனை …
பதிபக்தி
சுக்கிரன்..குரு

நெஞ்சனை
பயபக்தி
குரு..சுக்கிரன்

ஆலமர..
ஆசை
அனுபக்கும்
ஓசை..
சுக்கிரன்..குரு

அரசமர
ஆசை
உள்ளூரும்
ஓசை..
குரு..சுக்கிரன்..

கார் கூந்தல்
அழகு
சுக்கிரன் …குரு

கட்டிய
(குமிடி)
கூந்தல்
அழகு
குரு..சுக்கிரன்

பட்டு அழகு..
சுக்கிரன்..குரு

பாட்டு அழகு
குரு..சுக்கிரன்

நடையா..
நடையா..
நடைநடந்து
குரு..சுக்கிரன்

இடையா..
இடையா..கொடி
இடையா…
சுக்கிரன். குரு

இப்படி
என்னுள்
காதலும் /காமமும் மோகமும் /மோட்சமும்
சாரமும்/சல்லாபமும்
இதயத்தை
இழுத்தது…
எதனால்…?

குரு./சுக்கிரன்
இணைவே..
காரணம்…

ஞானகுரு
தெய்வ குரு
வாழ்ந்த குரு வைணவ குரு…

ராமானுஜரும்
ராமரும்…
வேதமும்..
பஞ்ச..சம்காரமும்
சந்தித்த தளத்தினாளோ..

மதுராந்தகத்தில்
ஏரி..காத்த
தளத்தில்..

தன்னியனானேன்

கேதுவின்
காதலன் ..GS

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!