14.1 C
New York
Wednesday, September 27, 2023

Buy now

spot_img

சாரம் வேறு கிரகம் வேறு

எந்த ஒரு நட்சத்திரத்திற்கும் 6 வது நட்சத்திரம் சாதக தாரை என ஜோதிட விதி கூறுகின்றது….. சூரியனின் நட்சத்திரத்திற்கு 6 வது நட்சத்திரம் சனியின் நட்சத்திரம் சாதகமாக வரும்…ஆனால் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பகை….சந்திரனின் நட்சத்திரத்திற்கு 6 வதாக வருவது புதனின் நட்சத்திரம் 6வதாக வரும் .இவர்களும் ஒருவர் பகை என வருவர்…புதனின் நட்சத்திரத்திற்கு 6 வதாக வருவது செவ்வாயோட நட்சத்திரம் இவர்களும் ஒருவருக்கொருவர் பகை….சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு 6 வதாக வருவது குருவின் நட்சத்திரம் .இவர்களும் ஒருவருக்கொருவர் பகை….சனியின் நட்சத்திரத்திற்கு 6 வதாக வருவது சந்திரனின் நட்சத்திரம் இவர்களும் ஒருவருக்கொருவர் பகை.. …இது மிக நுட்பமான விசயம்…கிரகங்கள் பகையாகி…அவர்களின் சாரம் சாதகமாக வருகிறதென்றால்…சாரம் வேறு கிரகம் வேறு.என்றாகிறது…நன்றி வணக்கம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,873FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!