15.9 C
New York
Sunday, October 1, 2023

Buy now

spot_img

சனி பகவான் தீய கிரகம் அல்ல…..

சனி பகவான் தீய கிரகம் அல்ல…..

நம் கர்ம வினைகளை அப்பட்டமாக காட்டும் கண்ணாடி……

ரியல் ஹீரோ..ரியல் ஹீரோவை வில்லனுக்குதான் பிடிக்காது……

ஈசனின் கட்டளை அது…..

உங்க ஜனன ஜாதகத்தில் சனி அமர்ந்த இடம் பார்க்கும் இடம் /பாவங்கள் சார்ந்த காரக உறவுகள் உங்களை திருப்தி செய்யாது…..

அந்த காரக உறவுகளுக்கு நீங்கள் சில தியாகங்களை செய்தே ஆகனும்……

வெறுமனே அந்த உறவுகளை எதிரியா/துரோகியா பாவிக்காதீங்க…….

நீங்க பட்ட கடனை அடைக்க வந்தவங்க என்று தெரிந்து நடந்தால் ரிலாக்ஸ் ஆகிடுவீங்க……..

ஆனால் இதற்கு
மறைமுக உதவி செய்வதே குரு பகவான்தான்……

சத்தம் இல்லாமல் சனியை வைத்து காரியத்தை முடிச்சுடுவார்….. இந்த குரு……

அவரை யாருமே தப்புனு சொல்ல மாட்டாங்க.. சொல்லவும் முடியாது

ஆழமா பாருங்க.இந்த சனி/குரு ரெண்டு பேருமே கால புருச தத்துவத்தில் தர்ம கர்மாதிபதிகள்…..

நம் கர்மவினைகளை தீர்க்க அரும்பாடு படும் நல்லவர்கள்…..
மற்ற கிரகங்கள் சைடு ஆக்டிங்தான்…….

சைடு ஆக்டிங் இல்லாமல் ஹீரோ இல்லை ………

ஹீரோ இல்லாமல் சைடு ஆக்டிங் இல்லை …….

என்றும் இறைப்பணியில்
வெக்காளிமுரளி
9894770473

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,876FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!