24.1 C
New York
Thursday, August 11, 2022

Buy now

spot_img

கும்ப லக்னத்தில் சனி

கும்ப லக்னத்தில் சனி

1. வீண் விரயங்கள் செய்ய மாட்டார்.

2. இவர்கள் சிறந்த அறிவுடன் பேசுவார்கள்.

3.வேலையை செய்துவிட்டு கூலியை எதிர்பார்ப்பார்.

4. இவர்கள் கடமையை செய் பின்பு பலனை எதிர்பார்ப்பார்கள்.

5. சேமிப்பதில் அதிக முக்கியத்துவம் இருக்கும்.

6. கஞ்சத்தனம் சற்று அதிகம் இருக்கும்.

7. மனைவி சிறந்த யோகம் உடையவளாக அமைவார். சொத்துக்களுடன் வருவார்.

8. உடல் உழைப்பை விட ஓர் இடத்தில் அமர்ந்து வேலை செய்வார்.

9. குறுகிய காலத்தில் உயர் பதவியை அடைவார்கள்.

10. இவர்களுக்கு வரவேண்டிய வருமானம் உயர்வு சற்று தாமதமாக வந்தாலும் சிறப்புமிக்க தாக இருக்கும்.

11. தாயார் உடல்நிலைக்கு அதிகம் செலவு செய்வார்.

12. தந்தையிடம் கருத்து வேறுபாடுகள் இருக்கும்.

13.சில நேரங்களில் இவர்கள் செய்யும் வேலைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று மனம் வருந்தி மாற்று வேலைக்கு சென்று விடுவார்.

14. இவர்களுக்கு அமையும் மனைவி, மிகவும் உதவிகரமாக இருப்பார்கள், அந்நியோன்யம் நன்றாக இருக்கும்.

15. இவர்களுக்கு நேரம் கொடுத்து ஒரு வேலையை செய்யச் சொன்னால் அற்புதமாக செய்வார்.

16. இவர்களை அவசரபடுத்தினாள் மிகவும் கோபப்படுவார், சற்று குழப்பி விடுவார்கள்.

17. தொழில் ரகசியங்களை நிறைய தேக்கி வைத்திருப்பார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,434FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!