24.6 C
New York
Thursday, July 25, 2024

Buy now

spot_img

குபேர பொம்மையை நம்புகிறவரா நீங்கள் குபேர பொம்மை பற்றிய உண்மைகள்

குபேர பொம்மையை நம்புகிறவரா நீங்கள் குபேர பொம்மை பற்றிய உண்மைகள்

1.குபேர பொம்மையை அழகுக்கு பயன்படுத்துவது மட்டுமல்லாமல் அதை கடவுளாக மதிக்கின்றனர். அதன் மகத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

2.வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. அதனால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் குபேர பொம்மையை வீட்டின் கிழக்கு திசையில் வைத்திடவும்.

3. குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதம், வீட்டில் இருப்பதற்கே உங்களுக்கு பிடிக்காமல் இருக்கும் நிலை அப்படிப்பட்ட நேரங்களில், இவரை கிழக்கு திசையில் வைப்பதால், உங்கள் மனதிற்க்கு உறுதியை கொடுக்கும்.

4.கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிட்ட உதவிடும். அதேப்போல் தனி நபரின் இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நேர்மறை எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும்.

5.குபேர பொம்மையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேணாலும் வைக்கலாம். தென் கிழக்கு திசையில் வைத்தால் எதிர்ப்பாராத அதிர்ஷ்டமும், நிறைவான வருமானமும் கிடைக்குமாம்.

6.சிரித்து கொண்டிருக்கும் அந்த பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைவதோடு, பிரச்சனைகளை எதிர் நோக்க புது நம்பிக்கை பிறக்கிறது.

7.புத்த மதத்தில் இந்த பொம்மையை கடவுளாக மதிக்கின்றனர் எனவே இதை இழிவு படுத்தவோ அவ மரியாதை ஏற்படுத்தவோ கூடாது…

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!