6.6 C
New York
Friday, March 29, 2024

Buy now

spot_img

#குபேரஅதிர்ஷ்டகலைவாஸ்துவில்-அவசியம் படியுங்கள். ஏதாவது ஒரு சூழ்நிலையில் உங்களுக்குப் பயன்படும்

#குபேரஅதிர்ஷ்டகலைவாஸ்துவில்
—————————————-
அவசியம் படியுங்கள். ஏதாவது ஒரு சூழ்நிலையில் உங்களுக்குப் பயன்படும் 🌹🌹🌹🌹🌹

1.நீர் தத்துவம் ஈசானிய மூலை
2 நிலத் தத்துவம் தென்மேற்கு மூலை
3.காற்றுத் தத்துவம் வாயுமூலை
4 நெருப்பு நெருப்பு தத்துவம் அக்னி மூலை.

45 டிகிரி ஈசானிய மூலைக்கும்
225 டிகிரிதென்மேற்கு முலைக்கும் உள்ள வேறுபாடுகள் சில தகவல்கள் மட்டும் உங்களுக்க்காக………

1. ஈசானியம் சுமை(weight) கூடாது.ஆனால்
தென்மேற்கு மூலையில் சுமைதான் (weight ( வைக்கணும்.
2. ஈசானிய மூலை ஒரு உயிரின் தோற்றம். ஆனால் தென்மேற்கு மூலை ஒரு உயிரின் மறைவு.
3. ஈசானிய மூலை பள்ளமாக இருக்க வேண்டும். ஆனால் தென்மேற்கு மூலை மேடாக தான் இருக்க வேண்டும்.
4 ஈசானிய மூலையில் தண்ணீர் தொட்டியை தரைக்கு கீழ் வைக்க வேண்டும். ஆனால் தென்மேற்கு ‌மூலையில் தரைக்கு மேல் தான் வைக்க வேண்டும்.
5. ஈசானிய மூலையில் வாசல் வைக்கலாம். ஆனால் தென்மேற்கு மூலையில் வாசலே வைக்க கூடாது.
6. ஈசானிய மூலை குழந்தைகளுக்கான இடம் ஆனால் தென்மேற்கு மூலை முதியோர்களுக்கான இடம்.
7. வடகிழக்கு மூலையை தெரு குத்தல் பார்க்கலாம். ஆனால் தென்மேற்கு மூலையை தெருக்குத்து பார்க்கக்கூடாது.
8 மேல் மாடியில் வடகிழக்கில் வீடு கட்டவே கூடாது. ஆனால் மேல் மாடியில் தென்மேற்கில் தான் வீடு கட்டணும்.
9. வடகிழக்கு ஆம்பள பசங்க. ஆனால் தென்மேற்கு பொம்பள பசங்க.
10. ஈசான்யமூலை ஒரு வலிதாங்கி. ஆனால் தென்மேற்கு மூலை ஒரு இடிதாங்கி.
…………………………………………………………………..
மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு தகவல்களுடன் ….
#பரணிபாரதி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!