20.5 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

காதல் என்ற அன்பு இல்லாமல் இந்த உலகத்தில் எதுவும் இல்லை

காதல் என்ற அன்பு இல்லாமல் இந்த உலகத்தில் எதுவும் இல்லை

💙காதல் என்றதும் நினைவுக்கு வருவது ஐந்தாம் பாவமே….

💙ஒவ்வொரு பாவமும் அதில் இருந்து எண்ணி
வரக்கூடிய ஐந்தாம் பாவத்தை காதலிக்கும்

👨‍❤️‍👨பத்தாம் பாவம் அதிலிருந்து எண்ணி வரக்கூடிய ஐந்தாம் பாவமான இரண்டாம் பாவத்தை காதலிக்கும்

பல காரணங்கள் இருந்தாலும் அதில் சில காரணங்கள் உங்கள் பார்வைக்கு

💙பணம் பத்தும் செய்யும்
பணம் தன் அந்தஸ்து கௌரவத்தை
உயர்த்திக் கொள்ள தேவையான பணம்
அந்த பாவத்தில் உள்ளது .

🎤வாக்கு ஸ்தானம் என்பதால்
தன் அதிகார பேச்சை மற்றவர்களிடம் காட்ட பேச்சுத்திறமை அந்த பாவத்தில் உள்ளது

💎💍தன் அழகை மேலும்
அழகூட்ட ஆபரணங்கள் நகைகள் அந்த பாவத்தில் உள்ளது

🤴👸அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல.
தன் மன எண்ணங்களை அழகாக வெளிப்படுத்தும் முகம் அந்த பாவத்தில் உள்ளது .

எங்கு சென்றாலும் தன்னை அந்தஸ்தாக காட்ட துணைசெய்யும்
கூட எடுத்து செல்லும் அளவுக்கு ஆடம்பர பொருட்கள் அந்த பாவத்தில் உள்ளது
அதாவது 👒 👜 👛 🌂 🕶
சும்மா நடந்து போறதுக்கும்
இந்த மாதிரி பொருட்களை கையில் வைக்கும்போது கொஞ்சம் கெத்து
தான வந்துருமில்ல..

அதனால
இந்த இரண்டாம் பாவத்தை பத்தாம் பாவம் லவ் பண்ணும்

மீண்டும் சந்திக்கும் வரை நன்றிகளுடன் உங்கள் தோழி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!