25.7 C
New York
Wednesday, May 29, 2024

Buy now

spot_img

ஐந்தில் புதன்

ஐந்தில் புதன்

1. ஜாதகருக்கு இரண்டு பூர்வீகம் உண்டு.

2. இரட்டை யோசனை இரண்டு விதமான திட்டம்.

3.ஒரு குலதெய்வம் ஒரு இஷ்ட தெய்வம் இரண்டு தெய்வங்களை, குலதெய்வங்களாக வழிபடுவார்.

4. மகாவிஷ்ணுவை ஸ்ரீமன் நாராயணனை விரும்பி கும்பிடுவார்.

5. 5ல் புதன்,இவர்கள் குடும்பத்தில் புதன் நட்சத்திரம் உள்ளவர்கள் இருப்பார்கள்.

6. ஐந்தில் புதன், வருமான திட்டம், கமிஷன் தரகு கூட்டுத்தொழில் சீட்டு போன்ற விஷயத்தில் திட்டம் சிந்தனை இருக்கும்.

7. 5ல் புதன் ஜாதகருக்கு பெண் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

8. 5ல் புதன் ஜாதகருக்கு இரண்டு பெயர் உடையவராக இருப்பார்.

9. ஐந்தில் புதன்,ஜாதகர் கையெழுத்து பார்ப்பதற்கு அழகாக இருக்கும், கவிதை கட்டுரை எழுதுவதில் வல்லவராக இருப்பார்.

10.5ல் புதன் சுபர் தொடர்பு ஏதாவது ஒரு துறையில் தனித்துவமும் முத்திரையும் பதிப்பார். பாவிகள் தொடர்பு, பூர்வீகச் சொத்து ரெக்கார்டு பிரச்சனை, மணவாழ்க்கை திருப்தி தராது, தாய்மாமனுக்கு புத்திர தோஷம்.
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
ராமசுப்பிரமணியம் ஜோதிட மாணவன்
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
(பொதுப் பலன்களே)
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!