17.4 C
New York
Tuesday, October 3, 2023

Buy now

spot_img

என் கணவர் இப்படி பண்றாரு? என் மனைவி இப்படி பண்றாளே?

#கேபிஉயர்கணிதசார_ஜோதிடம்
******
என் கணவர் இப்படி பண்றாரு?
என் மனைவி இப்படி பண்றாளே?
***
ஒரு ஆணின் உடைய ஜாதகத்திலோ பெண்ணினுடைய ஜாதகத்திலோ இந்த தொடர்புகள் இருந்தால் இவங்க இப்படித்தான் இருப்பார்கள்.
***
#திருமணம்என்பதுஏழாவது_ராசி:

(1) 7 வது ராசி 1வது ராசியை தொடர்பு கொண்டால் வாழ்க்கை துணை மூலம் மரியாதை மட்டுமே கிடைக்குமே தவிர பணம் காசு கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.

(2) ஏழாவது ராசியில் இரண்டாவது ராசியை தொடர்பு கொண்டால் வாழ்க்கை துணை மூலம் பொருளாதாரம் கிடைக்கும் ஆனால் வாழ்க்கை துணை மூலம் வேதனைகளையும் துன்பங்களையும் ஜாதகர் அனுபவிக்க கூடும்.

(3) ஏழாவது ராசி மூன்றாவது ராசியை தொடர்பு கொண்டார் கூட்டு குடும்பமா இருந்தாக்கூட சரி அவங்க தன் வாழ்க்கைத் துணையை கூட்டிகிட்டு தனிக்குடித்தனம் போய்விடுவார்கள்.

(4) ஏழாவது ராசி நாலாவது ராசியை தொடர்பு கொண்டால் தன்னுடைய வாழ்க்கைத் துணையை திருப்திப்படுத்த முடியாது அதாவது தாம்பத்ய விஷயங்களில்.

(5) ஏழாவது ராசி ஐந்தாவது ராசியில் தொடர்பு கொண்டார் தன்னுடைய வாழ்க்கைத் துணையுடன் அளவுகடந்த அன்பும் பாசமும் திருமணத்துக்கு பிறகும் வெறித்தனமாக இருவரும் காதலிப்பார்கள்.

(6)ஏழாவது ராசி ஆறாவது ராசியை தொடர்பு கொண்டால் தன்னுடைய வாழ்க்கைத்துணையை வந்து அடக்கி ஆள நினைப்பார்கள். இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்து பிரியக்கூடிய அமைப்புகளும் கூட உருவாக்கும்.

(7) ஏழாவது ராசி ஏழாவது ராசியில் தொடர்பு கொண்டால் சாப்பாட்டுக்கு இருக்குதோ இல்லையோ கணவன் மனைவி இரண்டு பேரும் சந்தோசமா கைகோர்த்துக்கொண்டு ஜாலியா தன்னுடைய வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

(8) ஏழாவது ராசி எட்டாவது ராசியை தொடர்பு கொண்டு தன்னுடைய வாழ்க்கை துணை மூலம் கேவலம் அவமானம் கௌரவ குறைச்சல் மனக்கஷ்டம் இதெல்லாம் ஏற்படும்.

(9)ஏழாவது ராசி 9-வது ராசியில் தொடர்புகொண்ட தன் வாழ்க்கைத் துணையைத் தவிர மற்றொருவருடன் தொடர்புகொண்டு கள்ளத்தொடர்பு வச்சுக்குவாங்க. சிலருக்கு இரண்டாவது திருமணம் கூட நடக்கும்.

(10) ‌ஏழாவது ராசி பத்தாவது ராசி தொடர்பு கொண்டு தன்னுடைய வாழ்க்கைத்துணையை மூலம் சரியான திருப்தி கிடைக்காது அவங்க தன்னுடைய தொழிலுக்காக மட்டும் அவங்கள நல்ல பயன்படுத்திக் கொள்ளுவார்கள்.

(11)ஏழாவது ராசி 11வது ராசியை தொடர்பு கொண்டு தன்னுடைய வாழ்க்கைத் துணைக்கு முழுத்திருப்தி கொடுப்பார்கள். தன்னுடைய வாழ்க்கைத்துணையை பார்த்தாலே உடனே மோகம் ஏற்படும்.

(12) ஏழாவது ராசி 12-வது ராசியில் தொடர்பு கொண்டாலே தன்னுடைய வாழ்க்கைத்துணையை அடக்கி ஆள நினைப்பார்கள் எதுக்கெடுத்தாலும் நான் டைவர்ஸ் பண்ணிருவேன் அப்டின்னு மிரட்டிக் கொண்டே இருப்பார்கள்.
……
இதுபோன்று திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏழாவது ராசி ஒவ்வொரு பாவங்களையும் தொடர்பு கொண்டால் நடக்கும் பலன்கள்தான் இது.
தன்னுடைய தசா புத்திகளுக்கு ஏற்ப இந்த விசயங்கள் அந்த காலகட்டங்களில் கண்டிப்பாக நடக்கும்.
….

#பரணிபாரதி_ராசிலோகநாதன்
98429-95099

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,878FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!