6.6 C
New York
Friday, March 29, 2024

Buy now

spot_img

எண்ணியபடி திருமணம் நடக்க ?

பெண்/மாப்பிள்ளை பார்க்க செல்லும் போது அந்த வரன் நமக்கு பிடித்திருந்தால் வரன் பிறந்த லக்னம் மற்றும் 5&9 அதிபதிகளின் நிறங்களில் ஆடை அணிந்து சென்று வரனை பாருங்கள்…எண்ணியபடி திருமணம் நடக்கும்..
மேசம்& விருச்சிகம்-சிவப்பு,
ரிஷபம் &துலாம்-வெள்ளை,
மிதுனம்-இளம்பச்சை
கடகம்-சந்தன வெண்மை
தனுசு-மஞ்சள்
மகரம்/கும்பம்-நீலம்/சாம்பல்
மீனம்-இளம் மஞ்சள்
மேற்கூறிய நிறமுடைய ஆடைகளை அணியுங்கள்..பார்த்த நொடியில் உங்களது துணைக்கு உங்களை பிடித்து போகும்

இப்படிக்கு
சாஸ்தா
ந.மணிகண்டராஜ்
நிறுவனர்
தர்ம சாஸ்திர ஜோதிட வித்யாலயா
பள்ளிபாளையம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!