6.6 C
New York
Friday, March 29, 2024

Buy now

spot_img

உங்கள் துணையின் நிலையை புரிந்து கொள்ளுங்கள்

இன்று ஒரு விதி பார்ப்போம்…
உங்கள் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள் அந்த அதிபதி யின் குணத்தை உங்கள் துணை கொண்டிருப்பார்… சூரியன் எனில் அதிகாரம் சந்திரன் எனில் மனசஞ்சலம், மனத்தடுமாற்றம் ,ஒரு பயம்.. செவ்வாய் எனில் கோபம் தைரியம் புதன் எனில் தந்திரசாலி குரு எண்ணில் நியாயமானவர் நேர்மையானவர் ஒழுக்கமானவர் சுக்கிரன் எனில் வசீகரமானவர் அழகானவர் பண ஈர்ப்பு உடையவர் சனிபகவான் எனில் சோம்பேறி மந்த தன்மை உடையவர் தாமதமாக காரியங்களை செய்யக் கூடியவர் ராகு எனில் நடக்கக் கூடியவர் பிரம்மாண்ட சிந்தனை உடையவர் தவறான எண்ணங்கள் கொண்டவர் கேது எனில் ஆன்மீகவாதி முடக்க பாதி தயக்கம் தாமதம் உண்டு அனைவரும் உங்கள் ஜாதகத்தில் உங்கள் ஏழாம் அதிபதி நின்ற நட்சத்திர நாதனை பார்த்து உங்கள் துணையின் நிலையை புரிந்து கொள்ளுங்கள் எல்லோருக்கும்! எல்லாம் கிடைக்கட்டும்!
இப்படிக்கு
ஜோதிட ஆசான்
ந.மணிகண்டராஜ் தர்மசாஸ்தா ஜோதிட வித்யாலயா
பள்ளி பாளையம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!