7.1 C
New York
Wednesday, March 27, 2024

Buy now

spot_img

அதி தேவதை துர்க்கை… அவர் எருமை தலையின் மீது ஏன் நிற்கிறார்???

பெண் யோனி போல தோற்றம் அளிக்கும் நட்சத்திர மண்டலம் பரணி.. பரணி என்றால் முக்கோணம் /அடுப்பு என்று அர்த்தம்.. பூமியில் இருந்து பார்க்கும் போது அடுப்பு போலவும் / அகன்ற முக்கோணம் போலவும் / பெண் யோனி போலவும் காட்சி தருகிறது…. இந்த நட்சத்திரத்தில் தான் ஆயுள் காரகன் சனி நீசம் பெறுகிறார்… அதனால் எம பயம் போக்க பரணி தீபம் ஏற்றப் படுகிறது…

இதன் அதி தேவதை துர்க்கை… அவர் எருமை தலையின் மீது ஏன் நிற்கிறார்???

சனியின் காரகத்துவமான எருமை தலையின் மீது ஏறி நிற்கிறாள். ( சனி யின் நீசத்தை போக்க )

ராகு பிறந்த நட்சத்திரம் பரணி… அதனால் தான் ராகு தோஷம் போக்க பரணியின் அதி தேவதை யான துர்க்கை யை ராகு காலத்தில் வழி படுகிறோம்…

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!