6.3 C
New York
Wednesday, March 29, 2023

Buy now

spot_img

அகம் சார்ந்த தொழில்கள் மற்றும் புறம் சார்ந்த தொழில்கள்

அகம் சார்ந்த தொழில்கள்
மற்றும்
புறம் சார்ந்த தொழில்கள்

ஆறாம் பாவம் ஒற்றை படை தொடர்பு எனில் அகம் சார்ந்த தொழில்கள் சிறப்பு

6 ம் பாவம் இரட்டை படை தொடர்பு எனில் புறம் சார்ந்த தொழில்கள் சிறப்பு

லக்னம் என்ற ஜாதகருக்கு உடலுக்கும் மனதுக்கும் பொருள் பணம் சார்ந்த வகையில்
திருப்தி இல்லை எனினும் உள்ளத்திற்கு மனமகிழ்ச்சி தருவது அகம் சார்ந்த தொழில்கள்

அதுவே
பொருள் சார்ந்த வகையில் காலம் நேரம் பார்க்காமல் கடினமாக உழைத்து
லக்னம் என்ற ஜாதகர் தன்னை வருத்தி பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பொருள் சேர்ப்பது புறம் சார்ந்த தொழில்கள்

அகம் சார்ந்த தொழில்களில் மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப புதிய புதிய
படைப்புகள் உருவாகும்

உதாரணமாக

நாம் கேட்கும் பாடல்கள் காலத்திற்கு தகுந்தவாறு புதிய விதமான வரிகளை உருவாக்கும் கவிஞர்கள் அகம் சார்ந்த தொழில்கள் செய்பவர்களே …..

ஆனால்
புறம் சார்ந்த தொழில்களில் ஒரே மாதிரியான இயந்திரத்தனமான உழைப்பு மட்டுமே இருக்கும் .

உதாரணமாக …

மக்களின்
உபயோக பொருட்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் காலை முதல் மாலை வரை ஒரே மாதிரியான வேலையை மட்டுமே செய்வார் . அவரின் தனிப்பட்ட திறமைகள் எதுவும் அங்கு அவசியம் இருக்காது .

அகம் சார்ந்த தொழில்கள் மன மகிழ்ச்சியும்
புறம் சார்ந்த தொழில்கள் பணம் பொருள் நிறைவையும் தரும் .

மீண்டும் சந்திக்கும் வரை நன்றிகளுடன் உங்கள் தோழி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,754FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!