17.5 C
New York
Sunday, September 8, 2024

Buy now

spot_img

#12ல்_சுக்கிரன்🧕🏼🧕🏼🧕🏼

#அயனசயனசுகஸ்தானம்_என்பது
#12_ஆம்_இடம்💐💐💐
👌👌
#12ல்_சுக்கிரன்🧕🏼🧕🏼🧕🏼
****
ஒருவர் ஜாதகத்தில் 12 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது சிறப்பு கிடையாது.

பொதுவாக 12ல் சுக்கிரன் இருந்தாலே ஆண் என்றாலே மனைவி இல்லாத மற்றொரு பெண்ணின் மேல் மோகமும்…
பெண் என்றாலே கணவன் அல்லாத மற்றொரு ஆணுடன் மோகம் ஏற்படும்.💐

பொதுவாக இந்த அமைப்பு இருந்தால் எடுத்தவுடனே இப்படி கூறிவிட்டால் சில நேரம் தவறாக போய்விடும்.மேலும் துல்லியமாக ஜாதகத்தை பார்க்கவேண்டும்💐

12ல் இருக்கும் சுக்கிரனை பாவகிரகங்களான ராகு.செவ்வாய்.சனி.சூரியன் பார்த்தாலோ.
சேர்ந்தாலோ.
இவர்களின் சாரத்தில் நின்றாலோ முதலில் கூறியது போல் ஆணுக்கு பெண் தொடர்பும்.
பெண்ணுக்கு ஆண் தொடர்பும் உண்டாகும்.
💐💐
பெற்றோர்களின் கவணத்திற்கு……….
இதுபோன்ற அமைப்புகள் உங்கள் குழந்தை ஜாதகத்தில் இந்த அமைப்புகள் இருந்தால் தக்க வயதில் திருமணத்தை முடித்து விடுங்கல். இல்லையென்றால் காதல்,💐மோகம்💐
காதல்திருமணம்💐என்ற ஈடுபாட்டுக்கு செல்ல நேரிடும்.
…..
மேலும் 12 ல் சுக்கிரன் இருக்கும் பட்சம் சுக்கிரனை குரு பார்த்தாலோ.
சேர்ந்தாலோ.குருவின் வீட்டில் இருந்தாலோ.குருவின் நட்சத்திரத்தில் இருந்தாலோ.
மேற் கூறிய விசயம் கட்டுக்குள் அடங்கும்.💐
……..
இதில் ஒரு விதிவிலக்கு என்னவென்றால் பாவகிரங்களின் தொடர்புகள் இல்லாமல் இருந்தால் சிறப்பான இல்லமும்.அருமையான மனைவியும் அமைவார்கள்.

வாழ்கவளமுடன்💐
#பரணிபாரதி_

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!