26.1 C
New York
Thursday, September 12, 2024

Buy now

spot_img

🩷 சுக்கிரன் காரகத்துவங்கள்

காரகத்துவங்கள்

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

🩷 சுக்கிரன் காரகத்துவங்கள்:-

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

🪭 காரகன்:

களத்திர காரகன்

🪭 பொது பண்பு:

பெண் கிரகம், ஆடம்பரம், வசதி வாய்ப்புகள், வண்டி வாகனம், வீடு, கால் நடைகள், ஜவுளிகள், நறுமணம், வாசனைத்திரவியம், புஷ்பம், ஆபரணங்கள், வர்த்தகம், சுவையான உணவு வகைகள், இசை, சினிமா, நாடகம், அழகான உடற்கட்டு, காமம், ஆசை, விந்து, புதையல், பத்தினி, சம்பத்து, பொன், செல்வம், பணம், விலையுயர்ந்த நகைகள், வைரம், வெள்ளி, பல்லக்கு திருமணம், சௌபாக்கியம், வங்கி வட்டி, இளமை, லௌகீகம், சுமங்கலி, சுகம், மங்கள வைபவங்கள்.

🪭 உறவு முறை:

கணவன், மனைவி, மகள், மருமகள், கணவனின் மூத்த சகோதரி.

🪭 சொரூபம்:

சுருட்டை முடி, அழகிய திருமேனி, கண்ணழகு, மிக்க அறிவு நுட்பம் வாய்த்தவர்.
உடல்

🪭 உறுப்புகள்:

முகம், கர்ப்பப்பை, பெண் கரு முட்டை மற்றும் கரு உயிர் அணுக்கள்.

🪭 திசை:

தென் கிழக்கு.

🪭 தத்துவம்:

நீர்.

🪭 குணம்:

இராஜசம்.

🪭 நிறம்:

வெண்மை, பிங்க்.

🪭 உலோகம்:

வெள்ளி, வைரம்.

🪭 விலங்கு மற்றும் பறவைகள்:

பசு, குதிரை, யானை, கிளி, மயில், ஆமை, வளர்ப்பு நாய்.

🪭 தானியம்:

அவரை.

🪭 எண்: 6.

🪭 கதிர்கள்: 16

🪭 கடவுள்:

மகாலட்சுமி, கௌரீ, துர்க்கை, இந்திராணி.

🪭 சுவை:

இனிப்பு, புளிப்பு, தித்திப்பு பிரியர்.

🪭 இடங்கள்:

அரண்மனை, அந்தபுரம், நடன சாலை, பொழுது போக்கு கிளப், ஓட்டல், சினிமா தியேட்டர், அழகு நிலையம், வாகனம் தயாரிக்கும் இடம், தங்கும் விடுதி, மெத்தை வீடு, பெரிய பங்களா, கண்ணாடி தொழிற்சாலை, மேஜை, நாற்காலி தயாரிக்கும் இடம், மதபான தொழிற்சாலை, பட்டு தொழிற்சாலை, படுக்கை அறை.

🪭 கல்வி:

மார்க்கெட்டிங், பொருளாதாரம், வணிகவியல், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், கட்டிட பொறியியல், structural engineering, கட்டிட கலைஞர், ஆடை அலங்கார கலை கல்வி.

🪭 தொழில்:

கஜானாவில் பணி, ஓவியர், நகை கடைகாரர், பாடகர், நடனக்காரர், இயல், இசை, நாடகம் நடத்துபவர், நடிகர், அழகுசாதன பொருட்கள் விற்பனையாளர், பியூட்டி பார்லர், துணி கடை, கைவினை பொருட்கள் விற்பனை நிலையம், 5 ஸ்டார் நட்சத்திர ஓட்டல், இசை கருவி விற்பனை, சுற்றுலாத்துறை, மதுபானம், உணவு விடுதி, வட்டிக்கு கொடுத்தல், நிதி நிறுவனம், வங்கியில் கமிஷன் ஏஜென்ட், நிதி அமைச்சர், பால், தயிர், பலகார வியாபாரம், சங்கீத தொழில்.

🪭 நோய்:

பால்வினை நோய், கற்பப்பை பாதிப்பு, சர்க்கரை நோய், கபம், சிறுநீர் வெளியேறுதலில் பிரச்சனை, கொப்பளம், கட்டி.

🪭 தாவரங்கள்:

மொச்சை, எலுமிச்சை, மாமரம், அத்தி மரம், இலவங்கம், பட்டை, வசம்பு, ஜாதிக்காய், திப்பிலி, பாக்கு மரம், கிழங்கு வகைகள், சந்தனம், தக்காளி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!