8.8 C
New York
Thursday, March 28, 2024

Buy now

spot_img

லக்னபுள்ளி…பற்றி.. லக்னம் அமர்ந்த புள்ளி

லக்னபுள்ளி…பற்றி.. லக்னம் அமர்ந்த புள்ளி

அசுவனி, மகம், மூலம்… பிடிவாதம், தைரியம், ஆன்மீகம்…

பரணி, பூரம், பூராடம்… மனை, வளம், பெண் தன்மை

கிருத்திகை, உத்திரம், உத்ராடம்…. , கர்வம், நண்பர்கள், நிர்வாகம்

ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்.. முக வசீகரம், அன்பு, குடும்ப்ப் பற்றின்மை

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்.. தனித்த செயல்பாடு, பல் எடுப்பு, மந்தம்

திருவாதிரை, சுவாதி, சதயம்.. பித்தன், விரயசெலவு, சுத்தமின்மை

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி… நீதிமான் மற்றும் ஒழுக்கம், மனைவி சொல்லே மந்திரம், லாபம்,

பூசம், அனுசம், உத்திரட்டாதி… குடும்ப்ப் பற்று.. கோபம், செல்வாக்கு

ஆயில்யம், கேட்டை, ரேவதி.. பயந்த சுபாவம், தனித்த செயல்பாடில்லை, கணித அறிவு

என்றும் இறைப்பணியில்
வெக்காளிமுரளி
9894770473

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!