9.2 C
New York
Saturday, April 20, 2024

Buy now

spot_img

ஜோதிட டிப்ஸ்.

நவாம்ச லக்கினத்தில்.

ஆத்மகாரகன் அமர்ந்தால் உயர் குடும்பம்!

நவாம்ச லக்கினாதிபதி இணைந்தால் உயர்நிலை பெறுவார்.

2ல் அமர்ந்தால் ஆன்மிகம்!
சனி பலம் பெற்றால் உயர்நிலை!
சுக்கிரன் பலம் பெற்றால் பிரேமானந்தா!

3ல் அமர்ந்தால் கௌரவம் அந்தஸ்து உயர்நிலை பழக்கங்கள் !

4ல் அமர்ந்தால் கர்மயோகி!
குருசந்திரன் பலம் பெற்றால் புகழ் பெறுவார்
சூரியன் பலம் பெற்றால் ராஜ யோகம் !
சனி பலம் பெற்றால் கடின உழைப்பாளி !

5ல் அமர்ந்தால் தர்மத்திற்கு கட்டுப்பட்டவர்!நேர் வழி செல்பவர்!
சூரியன் பலவான் எனில் தந்தையின் ஆசிகள் அவரை காக்கும்!

6ல் அமர்ந்தால் வியாதியஸ்தர்! துன்பங்கள் சந்திப்பவர்!

7ல் அமர்ந்தால் தூய உள்ளம் கொண்டவர்! இன்பங்களை அனுபவிப்பார் !

8ல் அமர்ந்தால் துன்பங்களும் தடைகளும் வாழ்வில் எதிர் நோக்குவார் !

9ல் அமர்ந்தால் அதிர்ஷ்டகரமானவர் செல்வாக்கு மிக்கவர்!

10ல் அமர்ந்தால் அவரின் வீட்டிற்கு அவர் மிக முக்கியமானவர் ! நல்ல குடும்பம் அன்னையிடம் அன்புள்ளவர் !

11 ல் அமர்ந்தால் தைரியசாலி! எந்தக் குறிக்கோளுக்கும்
போராடி வெற்றி பெறுவார்!

12 ல் அமர்ந்தால் பொருளில் உயர்ந்தவர் ! லக்ஷ்மி கடாட்ஷம் உள்ளவர் !

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!