14.8 C
New York
Friday, April 12, 2024

Buy now

spot_img

கரணம் மறைக்கப்பட்ட ஜோதிடத்தின் ஒரு பகுதி

ஜோதிடத் தேவ ரகசியம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கரணம்
மறைக்கப்பட்ட ஜோதிடத்தின் ஒரு பகுதி
💐💐💐💐💐💐💐💐

மரணத்தையே தடுக்கும் தன்மை கரண நாதனுக்கு உண்டு
பஞ்சாங்கத்தின் ஓர் அங்கமான கரணம்
ஜோதிடத்தின் துணை அமைப்பு என சொல்லி தட்டிக் கழிக்கும் சில ஜோதிடர்கள் உள்ளார்கள் அதை நம்ப வேண்டாம்.
ஜாதகத்தில் உள்ள பல தோஷங்களை நிவர்த்தி செய்யும் தன்மை கரண நாதருக்கு உண்டு.

புத்திர தோஷம் தாம்பத்திய தோஷம் ஆயுள் பங்கம் களஸ்திர தோஷம் போன்ற தீவிர தோஷங்களை கூட கரணநாதன் தடுத்து நிறுத்த இயலும்.

கரணம் என்பது ஆறு டிகிரி அளவு கொண்டது ஒரு திதியில் இரண்டு கரணங்கள் உண்டு. இவைகளை சரம் ஷ்த்திரம் என பிரிக்க இயலும்.

கரணம் விலங்குகள்
💐💐💐💐💐💐💐💐

பவம் – சிங்கம்,
பாலவம் – புலி, கௌலவம் – பன்றி, தைதுளை – கழுதை கரசை – யானை, வணிசை- காளை பத்தரை – கோழி,
சகுனி – காக்கை, சதுஷ்பாதம் – நாய், நாகவம் – பாம்பு, கிம்ஸ்துக்னம் – புழு.

இந்த 11 கரணங்களில் ஜனிக்கும் மனிதர்கள் அந்தந்த பறவைகள், மிருகங்களின் குணாதிசயங்களையும், உணர்வுகளையும் தன்னகத்தே பெற்றவர்களாக இருப்பார்கள்.

கரணநாதன் கண்டிப்பாக உங்களை காப்பான் அவன் பார்வை உங்கள் மீது அல்லது அவன் சேர்க்கை உங்கள் உடன் இருப்பது நலம்.

ஒவ்வொரு கரணத்திற்க்கும் ஒரு அதிபதி கிரகம் உண்டு.

பவம் – செவ்வாய்
பாலவம் – ராகு
கௌலவம் – சனி
தைதுளை – சுக்கிரன் கரசை – சந்திரன் வணிசை- சூரியன் பத்தரை – கேது
சகுனி – சனி
சதுஷ்பாதம் குரு நாகவம் – ராகு, கிம்ஸ்துக்னம் – புதன்

என்றும் இறைப்பணியில்
வெக்காளிமுரளி
9894770473

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!