9.2 C
New York
Thursday, March 28, 2024

Buy now

spot_img

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பாக இருந்தால்….

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பாக இருந்தால் அவருடைய வாழ்க்கை மகிழ்ச்சி ஆக அமையும்.

சுக்ரன் களத்திர காரகன் திருமணத்திற்கு ஆண் பெண் இருவருக்கும் மகிழ்ச்சியாக வாழ சுக்ரன் மிக முக்கியம்

ஆண் ஜனன ஜாதகத்தில் சுக்ரன் எந்த நட்சத்திரத்தில் ஜாதகத்தில் உள்ளாரோ அதன் அடிப்படையில் மனைவி குணம் அமையும்.

பொதுபலன்:

சுக்ரன் சூரியன் சாரம் பெற்றால் மனைவி தலைமை பண்பு நிறைந்தவராக இருப்பார்

சுக்ரன் சந்திரன் நட்சத்திரத்தில் எனில் மனைவி அன்பாகவும் அதே சமயம் ஒரு முடிவில் நிலையாக இல்லத்தவராகவும் இருப்பார்

செவ்வாய் மீது சுக்ரன் இருந்தால் மனைவி தைரியம் மிக்கவர் கணவருக்கு உறுதுணையாக இருப்பார் ஆனால் கோபம் மிகுந்தவர்

சுக்ரன் தன் சொந்த நட்சத்திரத்தில் அமைந்தால் மனைவி அழகு மற்றும் அபிலாஷைகள் நிறைந்தவர்

கேது சாரம் சுக்ரன் பெற்றால் அதிபதி பலம் காண வேண்டும்…. மனைவி விரக்தி மனப்பான்மை உடையவர்… வாழ்க்கையையும் கணவனையும் நொந்து கொள்ளுவார்

ராகு. சாரத்தில் அமைந்தால் அதிபதி பலம் காண வேண்டும்… மனைவி பிரமாண்ட எண்ணங்கள் ஆசைகள் உடையவர்

சனி சாரம் சுக்ரன் எனில் மனைவி வேலைக்கு செல்லுவார்… வயது முதிர்ந்த தோற்றம் இருக்கும்

புதன் சாரம் சுக்ரன் எனில் ஒல்லியான தேகம் இருக்கும். கல்வி அறிவு சிறப்பாக இருக்கும்…. பிசினஸ் செய்யும் எண்ணம் இருக்கும்

சுக்ரன் குரு சாரம் எனில் மனைவி பொறுமையாகவும்… சாந்தமாகவும்… பக்தி உடையவராகவும் இருப்பார்..

மேலும் 7ம் அதிபதி பெற்ற சாரத்தையும் கவனிக்க வேண்டும் .. அனைவருக்கும் உற்சாகமான நன்றிகள்…

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!