பிரிந்து சென்ற கணவனோ அல்லது மனைவியோ மனம் திருந்தி மீண்டும் தேடி வர எளிய தாந்திரீக பரிகாரம்
🌼ரோகிணி நட்சத்திர நாளன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அரசமர பிள்ளையாருக்கு ஒன்பது குடம் தண்ணீர் அபிஷேகம் செய்து ஒன்பது தீபம் ஏற்றி அரச மரத்தை ஒன்பது முறை சுற்றி வந்து வழிபாடு செய்து மரத்தை மனதார வணங்கி அதன் இலை ஒன்றை பறித்து பச்சை கலரில் பிரிந்து சென்ற கணவனோ அல்லது மனைவியோ அவரின் பெயர் மற்றும் இராசி நட்சத்திரத்தோடு எழுதி பச்சை வர்ண நூலால் சுற்றி ஆலமரத்தின் அடியில் புதைத்து வைத்து விட வேண்டும். பிறகு விரைவில் பிரிந்து சென்ற கணவனோ அல்லது மனைவியோ மனம் திருந்தி மீண்டும் வந்து ஒற்றுமையாக சேர்த்து வாழுவார்.