7.2 C
New York
Friday, April 19, 2024

Buy now

spot_img

புஷ்கராம்ச யோகத்தைப் பற்றி எளிமையாகக் கூறுகிறேன்.

புஷ்கராம்ச யோகத்தைப் பற்றி எளிமையாகக் கூறுகிறேன்.

கேது, செவ்வாய், புதன் கிரகங்களின் நட்சத்திரங்கள் புஷ்காரம்சத்தில் அடங்காது.

மற்ற கிரகங்களான சூரியனின் நட்சத்திர 1,4-ம் பாதம் (கார்த்திகை, உத்திரம், உத்திராடம்);

சந்திரனின் 2ம் பாதம் (ரோகிணி, அஸ்தம், திருவோணம்);

குருவின் 2, 4-ம் பாதம் (புனர்பூசம், விசாகம், பூரட்டாதி);

சுக்கிரனின் 3ம் பாதம் (பரணி, பூரம், பூராடம்),

சனியின் 2-ம் பாதம் (பூசம், அனுசம், உத்திரட்டாதி);

ராகுவின் 4ம் பாதம் (திருவாதிரை, சுவாதி, சதயம்) புஷ்கராம்ச கட்டத்தில் அடங்கும்.

புஷ்கராம்சம் என்பது 12 ராசிகளில், ஒவ்வொரு ராசியிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட இரண்டு நட்சத்திர பாதம் அடங்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!