26.1 C
New York
Thursday, August 5, 2021

Buy now

spot_img

கிரக சேர்க்கை

அனைவருக்கும் வணக்கம்.
இன்றைய ஜோதிட டிப்ஸ்

சூரியன்+ ராகு
வீட்டின் வலது பக்கத்தில் உள்ள ஜன்னல்கள் மூடியே வைப்பது

சந்திரன்+ ராகு
வீட்டின் இடது பக்கத்தில் உள்ள ஜன்னல்களை மூடியே வைப்பது.
குழந்தைகள் பற்றிய ஏதோவொரு கவலை.

சூரியன்+கேது
வீட்டின் ஜன்னல் நீளமாகவும் சிறியதாகவும் இருக்கும்.
தாய் தந்தையர் இடையே கருத்து வேறுபாடு இருக்கும்.

செவ்வாய்+ராகு
சயன அறை/படுக்கை பெரியதாக இருக்கும்.
கணவர் நோயாளி.
மனைவி மிகுந்த வேட்கை உள்ளவராக இருப்பார்.

செவ்வாய்+கேது
அகலம் குறைந்த நீளமான சயன அறை அல்லது படுக்கை.
காலதாமத திருமணம் அல்லது இரண்டு திருமணம்.
மனைவி குறைந்த வேட்கை உள்ளவராக இருப்பார்.

புதன்+ராகு
வரவேற்பு அறை
பெரியதாக இருக்கும்.
விருந்தினர் அதிகம்.
இரகசியம் இருக்கும்.

புதன்+கேது
சிறிய வரவேற்பு அறை.
திடிர் காதல் உண்டு.
சொத்தில் பிரச்சினை.

குரு+ராகு
பூஜை அறை பெரியதாக இருக்கும்.
மரவேலை பாடுகள் இருக்கும்.
தேவையற்ற பொருட்களை வைத்து இருப்பார்கள்.
ஏமாற்றுவார்/ஏமாறுவார்கள்.

குரு+கேது
பூஜையறை குறுகலாக அல்லது சிறிதாக இருக்கும்
ஆன்மீகம் நிறையவே உண்டு.

சுக்கிரன்+ராகு
சமையலறை பெரிதாக இருக்கும்.
நிறைய பணம் சம்பாதிக்க ஆசை.
பணம் மறைத்து வைத்திருப்பார்.

சுக்கிரன்+கேது
சிறிய சமையலறை.
பெண்களுக்கு சோம்பேறித்தனம்
இருக்கும்.
உடல்நலம் குன்றி இருப்பது.
கொடுக்கல் வாங்கல் சுமுகமாக இருக்காது.

சனி+ராகு
ஸ்டோர் ரூம் பெரியதாக இருக்கும்.
பொய் பேசுதல்
சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல்

சனி+கேது
நீண்ட குறுகிய
ஸ்டோர் ரூமாக இருக்கும்.
தேவையற்ற பொருட்களை வைத்து இருப்பார்கள்.

இராகு–முன் கதவு
கேது — பின் கதவு.
இவைகள் படித்ததில் பிடித்தவைகள்.
ஆராய்ந்து சொல்லுங்கள் நண்பர்களே.🙏🙏🌹

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
2,886FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!